தினசரி தொகுப்புகள்: September 17, 2021

பிரான்ஸிஸ் கிருபா நல்லடக்கம்

அஞ்சலி: பிரான்ஸிஸ் கிருபா பிரான்ஸிஸ் கிருபாவின் நல்லடக்கம் இன்று அவருடைய ஊரில் நிகழவிருக்கிறது. அந்த ஊர் இங்கே நெல்லை அருகே நான்குநேரி பகுதியில் உள்ளது. சென்னையில் இருந்து காலை நான்கு மணிக்கு கிளம்பி அவரைக்...

புலம்பெயர் உழைப்பு

அன்புள்ள ஜெ, சமீபத்தில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகரித்து விட்டதை பற்றி படித்தேன். எனக்கு தெரிந்த வரையில் எல்லோரும் வடமாநில தொழிலாளர்கள் பற்றி சற்று எதிர்மறையான முறையில் பேசி வருவதாக தெரிகிறது. ஆனால் நான்...

சிங்கத்துடன் பொருதுபவன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம், நான் உங்கள் இலக்கிய விமர்சனம் சார்ந்த புதிய காலம், நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் ஆகிய புத்தகங்களை படித்துள்ளேன். இப்போது இலக்கிய முன்னோடிகள் புத்தகம் வசித்து வருகிறேன்,...

யோக அறிமுகம்

https://youtu.be/JAXGgVOarMA சத்யானந்த யோக மையம் நீண்ட நடைதவிர நான் எந்த உடற்பயிற்சியையும் மேற்கொள்வதில்லை. என்ன சிக்கல் என்றால் என்னால் எனக்கு அதற்கு உள்ளத்தை அளிக்கமுடியாது. என் உள்ளம் எப்போதும் தனக்குரிய பயிற்சிகளில் இருக்கிறது. நடை என்றால்...

விக்ரமாதித்யன், கடிதங்கள்-16

அன்புள்ள ஜெ. நான் கவிதை வாசகன் அல்ல. உரைநடையே எனது தெரிவு. நான் படித்த கவிதைகள் பெரும்பான்மையும் நமது தளத்தில் நீங்களோ, பிற வாசகர்களோ பகிர்ந்து கொள்பவை மட்டுமே. ஆயினும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு...

குழந்தைகளின் விளையாட்டு-கடிதம்

அன்பின் ஜெ நேற்று என் மகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. வழக்கம்போல விடுமுறையை பாதி அம்மா பக்க பாட்டி வீட்டிலும் மீதியை அப்பா பக்க பாட்டி வீட்டிலும் கழிக்க கிளம்பினாள். ஆனால் அங்கே அவளுடன்...