தினசரி தொகுப்புகள்: September 15, 2021

இரு சொற்கள்

அன்புள்ள ஜெ “(பிரிட்டிஷ்) ஆட்சி இங்கே மூன்றுவகையில் தலித் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியது. ஒன்று அது நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து ஆரம்பகட்ட முதலாளித்துவத்தை உருவாக்கியது” தமிழில் நீங்களும் மற்றும் பலரும் பயன்படுத்தும் இரு சொற்களைப் பற்றிய குழப்பங்கள்... முதலாளித்துவம்...

சின்னஞ்சிறிய ஒன்று – கடலூர் சீனு

இனிய ஜெயம் வானுயர்ந்த கோபுரங்களை முதலில் கண்ட கணம் வியக்கும் சராசரி மனம், அடுத்த கணமே  அதன் சரிவை கற்பனை செய்யும். எதில் வரும்? விஷ்ணுபுரத்திலா? அல்லது தாஸ்தாவெஸ்கி சொன்னதா? திடுக்கிடச் செய்யும் உண்மை. நேர்...

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் கடிதங்கள்-15

ஆசிரியருக்கு வணக்கம், இன்றைய இலக்கிய சூழலில் விஷ்ணுபுரம் விருது மிக மதிப்பு வாய்ந்தது. இவ்வாண்டு விருபெறும் மூத்த கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியை அழைத்தேன். “ஒரு கவிதை சொல்லணும்” என்றேன். “சொல்லுங்கோ” பொருநைவண்டல் பூராவும் புதுமைபித்தன் காவேரித் தீரம் கு.ப.ரா., அந்த கொங்குச்சீமைக்கு ஆர்.சண்முகசுந்தரம் கரிசலுக்கொரு கி.ராஜநாராயணன் விக்ரமாதித்யனை வகைபடுத்து பார்ப்போம் . அண்ணாச்சி...

எண்ணைவித்துக்கள், ஒரு கடிதம்

பசுமைக் கொள்ளை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ’பசுமைக் கொள்ளை’, கட்டுரை படித்தேன். சரியான தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலான தரவுகளைத் தரவே இந்தக் கடிதம். 1980 களில், இந்தியா, உலக அரங்கில் ‘இந்து வளர்ச்சி விகிதம்’,...

ஏற்கனவே ‘டியூன்’ செய்யப்பட்டவர்கள்– இரம்யா

26,000 பக்கங்கள், 26 நாவல்கள், ஏழு ஆண்டுகள் என மலைப்பான ஒரு பயணத்தை மேற்கொண்டு, ‘வெண்முரசு’ எனும் நாவல் தொடரை எழுதி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஓர் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கியுள்ளார். எண்ணிலடங்கா...