தினசரி தொகுப்புகள்: September 13, 2021

புதுவை வெண்முரசு கூடுகை 42

அன்புள்ள நண்பர்களே , வணக்கம், நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 42 வது  கூடுகை 18-09-2021 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது. அதில் பங்கு கொள்ள வெண்முரசு...

பயிற்சிகளில் நான்…

பயிற்சிகள் உதவியானவையா? அன்புள்ள ஜெ, பயிற்சிகள் உதவியானவையா என்னும் கட்டுரை கண்டேன். நீங்கள் அத்தகைய பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறீர்களா? அவை உதவியானவை என நேரடியக உணர்ந்திருக்கிறீர்களா? ராஜா சிவக்குமார் அன்புள்ள ராஜா, நான் ஒன்றைச் சொல்கிறேன் என்றால் அது பெரும்பாலும் என்...

முன்னிலை மயக்கம்

கவிதை என்பது பொருள்மயக்கம் வழியாக பொருளுணர்த்தும் ஒரு கலை. பொருள் என நாம் எண்ணுவது ஒரு நிலைப்புள்ளி. அதை எண்ணியிராச் சொற்கூட்டின் வழியாகக் கவிதை அசைக்கிறது. ஜப்பானில் ஒரு கலையைக் கண்டேன். ஒரு...

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது – வாழ்த்துக்கள்

இலக்கியம் ஒரு வாழ்க்கைமுறை என்பதாக வாழ்ந்த இருவருக்கு ஒரே நேரத்தில் விருதுகள் கிடைத்திருக்கின்றன. இலக்கியம் மட்டுமே தொழிலாகவும் வாழ்வாகவும் வாழ்ந்தவர்கள் இவர்கள. பாணர்களின் தொடர்ச்சி. அதே சமயம் எந்த அரசனையும் பாடாத பாணர்கள்....

கிரானடா நாவலும் அச்சமும், கடிதங்கள்

கிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் கொள்ளு நதீமின் கிரானடா நாவலும் அச்சங்களும் வாசித்ததும் கிரானடாவை வாங்க அனுப்பாணை பிறப்பித்தேன். அவரின் நூலறிமுகம்  ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை அளித்தது. கிரானடா...

இளம் முகங்கள், கடிதம்

வரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம் அன்புள்ள ஜெ ஸ்டாலின் ராஜாங்கம் பற்றிய உங்கள் குறிப்பை வாசித்தேன். இந்தத் தளத்தின் வழியாக நான் அறிமுகம் செய்துகொண்ட இளைஞர்களைப் பற்றி ஒரு பட்டியல் போடலாம் என்று...