தினசரி தொகுப்புகள்: September 11, 2021

இன்றைய சிற்பவெற்றிகள் எவை?

அன்பின் ஜெ, இந்த கேள்விகளை எனக்கு கேட்கலாமா என்று தெரியவில்லை. எப்படி கேட்பதும் என்பதும் கூட. இவற்றை நான் பல சந்தர்பங்களில் எண்ணியதுண்டு. எவரிடமாவது கேட்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. உங்களிடம் அதை கேட்டுவிடுகிறேனே....

ராவுத்தர் மாமாவின் கணக்கு

சில நாட்களுக்கு முன்பு ஆட்டுக்கறி சாப்பிட்டு அருண்மொழிக்கு முதல்முறையாக அலர்ஜி வந்தது. முகத்தில் தடிப்புகள் வந்து மூட்டுகளில் வலியும் மூச்சுத்திணறலும். டாக்டர் மாரிராஜ் சொன்ன மருந்துகளால் ஒரே நாளில் சரியாகியது. ஆனால் இனிமேல்...

இலங்கை முகாம்கள், கடிதம்

தேசமற்றவர்கள் தேசமற்றவர்கள் – கடிதம் ஈழ அகதிகளுக்கான சலுகைகள், கடிதங்கள் ஈழமக்களுக்கு சலுகைகள் – கடிதங்கள்-2 அன்புள்ள ஜெ உங்கள், அருண்மொழி மேடம், அஜிதன், சைதன்யா அனைவர் நலமே விழைகிறேன். உங்கள் உணர்வுகள், பதிவுகள், தொடர்ந்து தமிழக முதல்வரின் அறிவிப்புகள்...

வெண்முரசு புதிய வாசகர்களுக்கான விவாதங்கள்

நண்பர்களுக்கு வணக்கம், உலகெங்கிலும் உள்ள வெண்முரசு வாசகர்கள், கூடி உரையாட இணையவழி மெய்நிகர் கூடுகைகளை ஒருங்கிணைத்து வருகிறோம். தொடர் உரையாடல்களின் அடுத்த பகுதியாக, வரும் வாரம் நண்பர் ரம்யா “முதற்கனலில் பீஷ்மர்” என்ற தலைப்பில் பேசுவார்....

மண்ணுள் உறைவது- கடிதங்கள்

மண்ணுள் உறைவது வணக்கத்திற்கும் பேரன்புக்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடனான ஏசியாநெட் மற்றும் கைரளி தொலைக்காட்சி நேர்காணல்கள் மிகவும் அருமையாக இருந்தன. அவற்றை யூட்யூபில் ஆழ்ந்து ரசித்து சிரித்து சிந்தித்து...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். விக்ரமாதித்யனுக்கு இந்த வருட விஷ்ணுபுரம் விருது என்று அறிவிக்கப்பட்டதும் அகமகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். எழுபதுகளின் இறுதியிலிருந்து வாசிக்கும் எனக்கு , மிகவும் பரிச்சயமான கவிஞர்களில் ஒருவர், விக்ரமாதித்யன். மரபுக்கவிதை...