தினசரி தொகுப்புகள்: September 10, 2021

காந்தியும் பிராமணர்களும்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ அவர்களுக்கு, வணக்கம். 1940களுக்கு பிறகு காந்தி கலப்பு திருமணங்களை மிகவும் வற்புறுத்தினார் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். வைதீக தமிழ் பிராமணர்களும் காந்தியை மிகவும் கொண்டாடியதாகத் தெரிகிறது. வர்ணாஸ்ரம தர்மம் இக்காலத்திற்கு...

உலகின் உச்சிப் பாதையில் ஒரு பைக் பயணம்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, தாங்கள் சொல்லி சொல்லி உளம்பதிந்த வாக்கியம் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ”சிலநாட்களுக்கு மேல் ஒரே இடத்தில்  உறங்கி, ஒரே இடத்தில்  எழுந்து ஒரே டீயை பருகுவது மிகவும் சலிப்பானது". ஒரே...

இரண்டு நாட்கள்

ஒரு நாளின் டைரி செப்டெம்பர் முழுக்க என்ன செய்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டால் பெரும்பாலான நேரம் சும்மா இருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். கலந்துகட்டி படித்தேன் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ட்யூராங்கோ, மாடஸ்டி பிளேய்ஸ் காமிக்...

மிருகமோட்சம்

பொதுவாக லௌகீகம் எதிர் ஆன்மீகம் என துருவப்படுத்தி ஆன்ம பயணத்தில் எவ்வாறு லௌகீகம் தடையாகிறது என சிந்திப்போம். அடுத்த கட்டத்தில் காமகுரோதமோகம் எவ்வாறு தடையாகிறது என சிந்திப்போம். ஆனால் அசல் சவாலான ஆன்மத்...

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10

அன்புள்ள ஜெயமோகன் விக்கிரமாதித்தனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நீண்ட நாட்கள் ஆயிற்று விக்ரமாதித்தன் அவர்களின் கவிதைகளை நான் படித்து. நடுவே இலக்கியம் எல்லாவற்றிலும் இருந்து ஒரு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது....

‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

வெண்முரசு’ நாவல்தொடரில் 26ஆவது நாவல் ‘முதலாவிண்’. இது வெண்முரசின் இறுதி நாவல். இது பக்க அளவில் மற்ற 25 நாவல்களையும்விடச் சிறியது. ஆனால், இந்த நாவல் கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் அளப்பரியவை. இந்த நாவலின்...

நாஞ்சில்நாடன், கம்பராமாயண விளக்கம்

நாஞ்சில் நாடனின் கம்பராமாயண அரங்கு. கம்பராமாயணத்தின் ஆரண்யகாண்டத்தை நாஞ்சில்நாடன் நிகழ்த்துகிறார். நாள் : செப்டெம்பர் - 11, 2021 டொரெண்டோ நேரம்: சனிக்கிழமை காலை 10:30 மணி இந்திய நேரம் : சனிக்கிழமை மாலை 08:00 மணி சூம்...