தினசரி தொகுப்புகள்: September 7, 2021

மாபெரும் கம்பளம் பற்றிய கனவு [சிறுகதை]

பதினாலாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் தேங்காய் நாரினால் பின்னப்பட்ட தரைக்கம்பளங்களுக்கு யவன தேசங்களைச் சேர்ந்த பிரபுக்களிடையே மவுசு ஏற்பட்டதன் விளைவாக குளச்சல் முதல் கொச்சி வரையிலான பகுதிகளில் தொழில் மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும், புதிய மாடம்பி...

தமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி

ஏதேனும் ஓர் ஊடகத்தைக் கையாளும்போது உருவாகும் நிறைவுகளில் முக்கியமானது நாம் சுட்டிக்காட்டும் ஒன்றின் வழியாக ஒரு மானுடத்துயர் தீர்வதைக் காணநேர்வது. அங்காடித்தெரு தமிழகத்தின் பெரிய கடைகளில் ஊழியர்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக எழுந்த குரல்....

பலகுரல்கள், ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், நலமே விரும்புகிறேன். மதுரையில் நடைபெற்ற கல்லெழும் விதை நிகழ்வில் உங்களிடம் நினைவு பரிசு வாங்கியவர்களில் நானும் ஒருவன். வாழ்வின் மகிழ்வான தருணம். இரண்டாவது முறையாக நேரில் உங்கள் உரையை கேட்டேன்....

அருண்மொழி, கடிதம்

அன்புநிறை ஜெ, அருண்மொழி அக்காவின் எழுத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதில் இந்தவாரம் வெளியான 'சின்னஞ்சிறு மலர்' பதிவு மிக அழகானது. ஒரு நுண்மையான உணர்வை சற்றும் மிகை குறையின்றிக் கையாண்டிருக்கிறார்கள். பள்ளி செல்வதற்கும்...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

அன்புள்ள ஜெமோ வாழ்க வளமுடன். விஷ்ணுபுரம் விருது விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஆண்டுதோறும் அளிக்கப்படும் இந்த விருதுகள் தகுதியானவர்களைத் தேடித்தேடிச் செல்கின்றன. பலரை இளையதலைமுறை இந்த விருது வழியாகவே அறிமுகம் செய்துகொள்கிறது. இங்கே நான் ஒன்று...

‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல்தொடரில் 25ஆவது நாவல் ‘கல்பொருசிறுநுரை’. மானுட வாழ்வு நீர்க்குமிழியின் வாழ்வுக்கு ஒப்பாகவே இருக்கிறது. நீர்க்குமிழி மிகச் சிறிய நேரத்தில் தன் மீது நிறப்பிரிகையாக ஏழு வண்ணத்தையும் வானத்தையும் காட்டி, மின்னி, மகிழ்ந்து,...