தினசரி தொகுப்புகள்: September 6, 2021

ஆசிரியர்கள் என்னும் களப்பலிகள்

அன்புள்ள ஜெ, வணக்கம். உங்கள் தளத்தில் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு முறை குறித்த கட்டுரை ஒன்றை பகிரக் கேட்டிருந்தேன், நீங்களும் செய்தீர்கள்: ஆசிரியர் தேர்வு முறை கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர்...

விக்ரமாதித்யன், ஒரு மதிப்புரை

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம். நலம்தானே? விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட இருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். பெரும்பாலும் அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட ஆனால் தகுதி வாய்ந்தவர்களுக்குத்தான் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதின் வெளிச்சம் அவர்கள் மீது விழுந்தபின்னரே...

கோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்

இம்மாத கோவை சொல்முகம் கூடுகையில்  வாசகர் செந்திலை சந்தித்தேன். காலையில் ஆனந்தாஸ் முன் நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். என்னைக் கொஞ்ச தூரத்திலேயே பார்த்துவிட்ட கிருஷ்ணன் கையசைத்தார். அருகில் நெருங்கியதும் அறிந்தவர்கள் என்றாலும் அதிகம் தொடர்பில்...

 சின்ன வாக் போலாமா? – இரம்யா

அன்று ஓர் அழகிய நாள். காலையிலிருந்தே ஜெ எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கதை கட்டுரைகளை விவாதித்துக் கொண்டிருந்தோம். அந்த அழகிய  மாலையில் "சின்ன வாக் போய்ட்டு...

ஒரு நாளின் டைரி

காலையிலேயே ஒரு அழைப்பு வந்து எழுந்துவிட்டேன். ஒரு நண்பர் ஆசிரியர்தின வணக்கம் சொல்லியிருந்தார். அதன்பின் தொடர்ச்சியாக செய்திகள், மின்னஞ்சல்கள். இத்தனை பேர் ஆசிரியராக எண்ணுவது மகிழ்ச்சிதான். எழுத்தாளன் ஒரு கணக்கில் ஆசிரியன். இந்த...