தினசரி தொகுப்புகள்: September 3, 2021

ஏரகன்

வணக்கம் ஐயா! Google இல் ஏரகன் என்ற பெயரிற்கு அர்த்தம் தேடும் போது உங்களுடைய கதை ஒன்றை வாசித்தேன், நன்றாக இருந்தது. அதிலிருந்து தான் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் பெற்றுக் கொண்டேன். என்னுடைய சிறிய சந்தேகம்...

ஆலயம், கடிதங்கள்

ஆலயம் எவருடையது? ஆலயம் ஆகமம் சிற்பம் நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள் ஆலயம், இறுதியாக… திரு ஜெ அவர்களுக்கு, தங்கள் தளத்தில் ஆலயம் பற்றி எழுதி வருவதை தொடர்ந்து வாசித்து வருகிறேன். HVAC Engineer ஆக என் அனுபவங்களை தங்களிடம்...

வாசகர்கள்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். நலம்தானே? வருடம் 2015 விஷ்ணுபுர விழாவில் பல வாசக நண்பர்களை முதன்முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது. அதில் ஒருவர் வாசகர் மீனாம்பிகை. அதிகபட்சம் சற்று சிரிப்பார் அவ்வளவுதான் என்று தோன்றியது....

புகைப்பட முகங்கள் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் !! சமீபத்தில், தாங்களும், திருச்செந்தாழை அவர்களும் இணைந்திருந்த புகைப்படங்கள் சிலவற்றை கண்டு மகிழ்ந்தேன். சில புகைப்படங்கள் மட்டுமே இப்படி தனித்துவமாய் மிளிர்வதுண்டு. வாஞ்சையான சிரிப்புடன் இருவரும் தழுவும் அப் படம்...

விக்ரமாதித்யன், விமர்சனங்கள்

எழுத்தின் மீதான வேட்கையில் சென்னைக்கு வர நினைப்பவர்கள் எவருக்கும் ஆதர்சபிம்பமாக நிற்பது கவிஞர் விக்ரமாதித்யன் உருவமே. காரணம் விக்ரமாதித்யன்  கவிஞராக மட்டுமே வாழ்வது என்ற சவாலில் தன்வாழ்வின் பெரும்பகுதியை கழித்து இன்றும் சென்னையில்...

இரண்டாமவள்

”அந்த இரண்டாமவள் யாரென கண்டுகொண்டேன்” என்று ராதாவிடம் சொன்னேன். கொதிக்கும் எண்ணெயில் பூரி சுட்டுக்கொண்டிருந்த அவர் கொஞ்சமும் கொதி நிலை இல்லாமல், ”வெண்முரசில் உங்களுக்கு பிடித்த இரண்டாமவள் என்று சொல்ல வருகிறீர்களா?” என்றார். நகுலன்...