தினசரி தொகுப்புகள்: September 2, 2021

மறைந்த ஆடல்கள்

https://youtu.be/Skt5iMIDGuI பழைய மலையாளப் பாடல்களுக்கு ஏன் செல்கிறேன் என என்னையே கேட்டுக்கொள்கிறேன். கடந்தகால ஏக்கமா? இல்லை என சொல்ல முடியாது. ஆனால் அது மட்டுமல்ல. அதற்கப்பால் ஒரு பண்பாட்டுத் தேவையும் உள்ளது. கேரளப்பண்பாட்டின், அதாவது...

விஷ்ணுபுரம் அமைப்பின் அரசியல்

ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம், நன்றியும் வணக்கமும் அன்புள்ள ஜெ சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் பணிகளைப் பாராட்டி சில பதிவுகளைப் போட்டிருந்தீர்கள். நீங்கள் விழைந்த சில நடவடிக்கைகளை அரசு செய்வதாக எழுதியிருந்தீர்கள்....

வல்லினம் இளம்படைப்பாளிகள் மலர்

வல்லினம் இணைய இதழ் இம்முறை இளம்படைப்பாளிகளுக்கான மலராக வெளிவந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுத வந்தவர்களை இளம்படைப்பாளிகள் என வரையறை செய்துள்ளனர். எனக்கு கடிதங்கள் எழுதும் வாசகர்களாக அறிமுகமான பலர் இதில் எழுத்தாளர்களாக அறிமுகமாகியிருப்பது...

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6

அன்புள்ள ஜெ கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது மனநிறைவை அளிக்கிறது. நான் அவருடைய கவிதைகளில் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதாவது அவருடைய தொகுப்புகள் எதையும் நான் வாசித்ததில்லை. இணையத்தில் விக்ரமாதித்தன் என்று...

வாசகர் செந்தில்,கடிதங்கள்

https://www.youtube.com/watch?v=OFGHuw0y4Hk வாசகன் என்னும் நிலை வாசகர் செந்தில், கடிதங்கள் அன்புள்ள ஜெ ஓராண்டுக்கு முன்பு செந்திலின் பேட்டியை நான் வாசித்திருந்தால் சிலரைப்போல நையாண்டியாகச் சிரித்திருப்பேன். நான் ரொம்ப முற்றிப்போன அறிவுஜீவி என நினைத்துக்கொண்டிருப்பேன். ஆனால் கொரோனாக்காலம் என்னை உண்மையில்...

வெண்முரசும் கிருஷ்ணஜெயந்தியும்.

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தங்களுக்கும், அண்ணிக்கும், குழந்தைகளுக்கும். சொல்முகத்தின் வரும் மாதத்திற்கான வெண்முரசு – நீலம் வாசிப்பு இன்று தொடங்குகிறது. இம்முறையும் வெண்முரசு கலந்துரையாடல் இனிதாகச் சென்றது. சென்னையிலிருந்து வந்திருந்த...