தினசரி தொகுப்புகள்: August 22, 2021

கனவில் நிறைந்திருப்பவை…

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, நான் தங்களது இளம் வாசகன். தாங்கள் எழுதிய சிறுகதைகளில் கையளவு, முதற்கனல் இரு பகுதிகள், நீலம் கொஞ்சம், விஷ்ணுபுரம் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். மற்றபடி நான் அதிகம் வாசித்தது தங்கள் கட்டுரைகளைத் தான்....

என்ன இந்த உறவு, எதன் தொடர்வு?

https://youtu.be/F62qBqQqsVU ’நன்னு தோச்சுகொந்துவதே’ நான் அடிக்கடிக் கேட்கும் பாடல். என் பிரியமான பீம்பளாஸி ராகம் என்பது ஒன்று. அதைவிட அந்தரங்கமான ஒன்று உண்டு. கதைநாயகி ஜமுனாவின் எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு அருண்மொழியின்...

கி.ரா.உரையாடல்- கடிதங்கள்

https://youtu.be/lWjV8kluRYQ அன்பின் ஜெ, வணக்கம்! கி.ராவுடனான காணொளி சந்திப்பு, இரு நாட்களாக பல நினைவலைகளை உண்டு பண்ணியபடி இருக்கிறது. மார்பில் அரை ஈரத்தில், ஈரிழை துண்டு ஒன்றை போர்த்தியபடி சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் தாத்தாவிடம், அருகமைந்து...

அரவிந்த் கண் மருத்துவக் குழுமம் – ஒரு கடிதம்

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா அன்பின் ஜெ, நலம்தானே? சென்ற வருடம் 2019 மே-யில் என்று நினைக்கிறேன். தளத்தில் பாலா எழுதிய காந்தியத் தொழில்முறை சார்ந்த அரவிந்த் கண் மருத்துவக் குழுமம் பற்றிய கட்டுரை வந்திருந்தது. அந்தக் கட்டுரையில் அரவிந்தின் வழிமறைகளாக பாலா...

கர்ணனும் பீஷ்மரும்- கடிதம்

இனி நான் உறங்கட்டும் ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் பி.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'இனி நான் உறங்கலாமா' நாவலை படித்தேன். அந்த நாவலில் என்னை கவர்ந்த ஒரு பகுதி கர்ணன் பீஷ்மரின் படுகளத்துக்குச் சென்று அவரைச் சந்திக்கும்...