தினசரி தொகுப்புகள்: August 19, 2021

தஸ்தயேவ்ஸ்கி, நற்றுணை கலந்துரையாடல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், 'நற்றுணை' கலந்துரையாடலின்  அடுத்த அமர்வு வரும் ஆகஸ்டு 22 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்களின்  கரமசோவ் சகோதரர்கள்  நாவல் குறித்து  எழுத்தாளர் அருண்மொழிநங்கை ...

ஊடும்பாவுமென ஒரு நெசவு

கவிதை வாசிப்பின் இன்பங்களில் ஒன்று ஒரு கவிதையில் இருந்து இன்னொன்றுக்கு, ஒரு கவிஞனில் இருந்து இன்னொரு கவிஞனுக்குச் சென்றுகொண்டிருப்பது. தன்னிச்சையாக நினைவுகள் சென்று தொடும் இன்னொரு கவிதை வாசிக்கும் கவிதையை புதியபொருள்கொள்ளச் செய்கிறது....

வயதடைதலும் வயதாவதும் -ஒரு கடிதம்

வயதடைதல் திரு. ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, வணக்கம் வயதடைதல் - இக்கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். வயதடைதலின் போது ஒரு பிரம்மசரியத்தை நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும் என்று. என் வட்டாரத்தில் நான் சந்திக்கும் முதியவர்களின் சிக்கல்கள். எப்படி ஒரு பெண்ணோ அல்லது...

இமையத்தின் செல்லாத பணம் – டெய்ஸி பிரிஸ்பேன்

செல்லாத பணம் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு எழுத்தாளர் இமையம் அவர்களின் “செல்லாத பணம்” படித்தேன். வேலைகளை முடித்து இரவில் தான் படிக்க நேரம் கிடைக்கும். அப்படி இரண்டு இரவுகளிலாக படித்து முடித்தேன். இரண்டு நாளும்...

தலித்துக்கள், கேரள கம்யூனிசம் – கடிதங்கள்

கேரள கம்யூனிசமும் தலித்துக்களும் அன்புள்ள ஜெ கேரள கம்யூனிசமும் தலித்துக்களும் ஓர் அருமையான குறிப்பு. அதிலிருந்த சமநிலையும் அக்கறையும் ஆச்சரியப்படச் செய்தது. இங்கே அரசியல்பேசும் அனைவருமே ஒரு சிறிய நண்பர்குழுவில் அரட்டை அடிப்பவர்களின் மனநிலையிலேயே இருக்கிறார்கள்....