தினசரி தொகுப்புகள்: August 6, 2021

வரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம்

https://youtu.be/1xbcD64N2yM ஸ்டாலின் ராஜாங்கம் இணையதளம் அன்புள்ள ஜெ, கடந்த சனிக்கிழமை ஜூலை 31 அன்று ஸ்டாலின் ராஜாங்கத்தின் மூன்று புத்தகங்களை ஒட்டி "வரலாறு என்னும் மொழி" என்று ஒரு கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருந்தேன். ஸ்டாலினின் வரலாற்றுப் பார்வை, வரலாறு...

சுவாமி ரமணகிரி- ஒரு முழுமை

சுவாமி ரமணகிரி- டேவிட் கோட்மான் அன்புள்ள ஜெ வணக்கம் உங்கள் வாசகர்களில் நிறையபர் தீவிரமான சாதகர்கள். அவர்களுக்கு இந்த இடம் உதவியாக அமையலாம். குட்லாடம்பட்டி ஸ்வாமி ரமணகிரி ஆஸ்ரமம் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் ,வாடிப்பட்டி...

தேசமற்றவர்கள் – கடிதம்

தேசமற்றவர்கள் அன்புள்ள ஜெ தேசமற்றவர்கள் என்ற சொல் திகைக்கச் செய்தது. ஒரு தேசம் அதில் பிறந்து வளர்ந்தவர்களை அன்னியர்களாக நினைக்கிறது என்பதைப்போல குரூரமானது ஏதுமில்லை. இங்கே தமிழியமும் ஈழ அரசியலும் பேசுபவர்கள் கூட ஈழத்து அகதிகளுக்காகப்...

மனிதர்கள்“-சிறுகதைத் தொகுதி-நா.கிருஷ்ணமூர்த்தி-வாசிப்பனுபவம் -உஷாதீபன்

மனிதர்கள் தொகுதி வாங்க குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் ஒரு சிறுகதைத் தொகுதியில். அதற்கும் குறைவாக இருக்குமேயானால் அந்தப் படைப்பாளியின் ஒரு குறுநாவலைச் சேர்த்துக் கொள்வார்கள்.அந்தப் புத்தகத்தை ஒரு குறிப்பிட்ட பக்கங்களுக்கான தொகுதியாக மாற்றுவார்கள். ஆனால்...

வெண்முரசு, குருபூர்ணிமா உரையாடல்

https://youtu.be/sCxViv6RCGY அன்பு ஜெயமோகன், வெண்முரசு & குரு பூர்ணிமை நாளில் உங்களைக்  கண்டது மிகவும் மகிழ்ச்சி. கிருஷ்ண / பாரதக் கதைகளை மகள்களுக்குக் கூறும் போது, வெண்முரசின் கூறுமுறை அவர்களுக்கு மேலும் உவப்பாயிருப்பதைக் கவனிக்கிறேன். பாட்டி சொன்ன...