தினசரி தொகுப்புகள்: August 4, 2021
நிலவும் மழையும்- 3
இந்தமுறை பயணங்களை எழுதவேண்டாமென எண்ணியிருந்தேன். ஆகவே முறையாக குறிப்புகள் என எதையும் வைத்துக் கொள்ளவில்லை. முன்னிரவில் வெறும் உளப்பதிவை நம்பியே எழுதினேன். ஆகவே நாள் முறை குழம்பிவிட்டது. குதிரேமுக் செல்வதற்கு முன்பு நாங்கள்...
பாமர வாசகர் என்பவர்…
"வாசகரில் பாமரன் இல்லை".. வாசகர் கடிதத்தில் இப்படி ஒரு வரி. போகிற போக்கில் ஒரு சதம் அடித்து விட்டிருக்கிறீர்கள். இரசிகனை பாமரனாக எண்ணும் எந்த கலைஞரும் தன் கலையை நீர்த்துப் போகச் செயகிறார்கள். செவ்வியல்...
நேரம் – ஒரு கடிதம்
நேரா நிர்வாகம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஒவ்வொருநாளும் என்ற தங்களது அனுபவ கட்டுரையை படித்தேன். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை. ஆனாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் என்றைக்குமானது என்றே தோன்றுகிறது. அதுவும், இந்த ஊரடங்கு காலத்தில் மிகவும் அவசியமானதும்...
அன்புராஜ் ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
உங்கள் தளத்தில் அந்தியூர் அன்புராஜுடன் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. மிகமுக்கியமான ஓர் ஆவணம். குறிப்பாக கலையின் வழியாக மீட்பு என்னும் அந்த வரியே முக்கியமான ஒன்று. அவருடைய...
காடு, கடிதம்
காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
என்னை ஒரு ஆரம்ப நிலை இலக்கிய வாசகன் என்றே அறிமுகம் செய்துகொள்ள விரும்புகிறேன்.காடு வாசித்து முடித்த உடனே அதற்கு வந்த வாசகர் கடிதங்களையும் விமர்சனங்களையும் படித்தேன்....
விகடன் பேட்டியின் நிறைவு
https://youtu.be/xaqUWGv9JVo
விகடனுக்காக பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் இருவரும் என்னை பேட்டி எடுக்கவேண்டும் என்றார்கள். எனக்கு கோவிட் வந்தமையால் முதல்முறை நாள் தவறிச் சென்றது. அதன்பின் பலமுறை மாற்றப்பட்டு பேட்டிக்கு நாள் குறிக்கப்பட்டது. பேட்டியின்போது...
சாக்ரமண்டோ வெண்முரசு விழா
அன்பின் ஜெ,
வணக்கம்!
வெண்முரசு ஆவணப் படம் Aug 1 சாக்ரமென்டோ (ரோஸ்வில் ) நகரில் திரையிடப் பட்டது. முதன்முறையாக வெண்முரசு குறித்த ஒரு கூடுகைக்கு செல்கிறேன் என்ற படபடப்பும் எதிர்பார்ப்பும் கலந்த ஒரு மகிழ்ச்சி.
இனிய...