தினசரி தொகுப்புகள்: August 3, 2021

நிலவும் மழையும்-2

நிலவும் மழையும்-1 குளிரில் அதிகாலையில் எழுவதற்கு ஆன்மிகவல்லமை தேவைப்படுகிறது. ஆனால் ஆன்மிகவல்லமை பெறுவதற்கே அதை நிபந்தனையாக வைத்திருக்கிறார்கள். என்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் இது. காலையிலேயே மலாலி நீர்வீழ்ச்சிக்குச் செல்ல திட்டம். ஆகவே பலரும்...

நடராஜ குரு விட்டுச்சென்ற குரங்குகள்- சங்கரராம சுப்ரமணியன்

எனது இலக்கிய ஆசிரியர்களோடு ஆசிரியராக நித்ய சைதன்ய யதி தொடர்ந்து என்னுடன் வந்துகொண்டிருக்கிறார். மனுஷ்ய புத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன், கண்ணன் சேர்ந்து நடத்திய காலச்சுவடு பத்திரிகையில் ஜெயமோகன் எடுத்த நேர்காணல் வழியாக நுழைந்தவர்...

மகாஸ்வேதா தேவியின் ‘காட்டில் உரிமை’- கா.சிவா

காட்டில் உரிமை வாங்க நாடோடியாக வாழ்ந்த மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இடத்தில் நிலை கொள்ள ஆரம்பித்தபோதே இந்தப் பிரச்சனை தொடங்கியிருக்கும். தன் இடம் என ஒரு நிலத்தை  எண்ணும்போதே அதன்மீது பற்று ...

இளையராஜாவின் பின்னணியிசை

https://youtu.be/WkKkwQd39ag இளையராஜா அமைத்த பின்னணி இசைகளில் எனக்குப் பிடித்தவை பெரும்பாலும் மலையாளத்தில்தான் என்று சொல்லும்போது என் நண்பர்கள் பலர் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் மென்மையான மெட்டுகளில் உச்சகட்டங்களை அமைக்கும் வாய்ப்பு அவருக்கு மலையாளத்திலேயே அதிகமும் அமைந்தது....

கார்கடலில்…

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, கார்கடல்-16. கர்ணனும் துரியோதனனும் காதலனும் காதலியுமாகத் தோன்றுகின்றனர். கலிக்கு முற்றளித்த துரியோதனன், ஆண் என பானுமதியின் கண்களில் பெருங்காதலைத் தோற்றுவித்த துரியோதனன் அல்ல இவன். இக்கணத்தில் கர்ணன் முன் பெண்ணாகிறான்....