தினசரி தொகுப்புகள்: August 2, 2021

நிலவும் மழையும்-1

இவ்வாண்டு குருபூர்ணிமை அன்று வெண்முரசுநாளை நேர்ச்சந்திப்பாக நிகழ்த்தவேண்டுமென எண்ணியிருந்தேன். கோவிட் தொற்று அதற்கு உடன்படுமா என்னும் ஐயமிருந்தது. ஆனால் நல்லூழாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஜூலை 23 அன்று மிகக்குறைவாக, உள்ளூர் நண்பர்கள் மட்டும்...

சர்பட்டா என்னும் சொல்

அன்புள்ள ஜெ சர்பட்டா பரம்பரை என்ற பெயரை இணையத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சார் பட்டா என்று பிரித்து நான்கு பட்டாக்கத்திகள் என்ற சொல்லில் இருந்து வந்தது என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். இல்லை, சர் பட்டாபிராமன்...

தேசமற்றவர்கள்

அன்புள்ள ஜெ உங்கள், அருண்மொழி மேடம், அஜிதன், சைதன்யா அனைவர் நலமே விழைகிறேன். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த வியாழன் மதியம் அகல்யா சந்தித்தேன். ஆரணி அகதிகள் முகாம்வாசி. ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு செவிலியர்...

துவந்தம், கடிதங்கள்

ஒரு புதிய வீச்சு வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, படைப்பாளர் திரு திருச்செந்தாழை அவர்களின் த்வந்தம் கதையை குறித்த உங்களின் பரிந்துரையை கண்டு அந்தக் கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. உங்கள் பரிந்துரைகள் என்றுமே...

தீயின் எடை- முன்பதிவு

குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத்...

 அந்தப் புன்னகை.

அன்பு ஜெ, பிரயாகை நாவலில் விதுரர் மக்கள் திரளின் மனநிலையையும், கண்ணனின் அந்தப் புன்னகையும் அறியும் தருணம் திறப்பாக அமைந்தது ஜெ. பாஞ்சால நாட்டு இளவரசியை அஸ்தினாபுரிக்கு மணம் முடிக்கத் தடையாயிருப்பது விதுரரே எனும்...