2021 July 30

தினசரி தொகுப்புகள்: July 30, 2021

மதப்பெருமை பேசுதல்

அன்புள்ள ஜெ இந்திய மரபில் இருந்து தவிர்க்க முடியாத தத்துவம் “சிவம்”. அவன் தத்துவமே. இதிகாசங்களிலும் சிவம் இன்றி முடிவு இல்லை.  பாரதத்தில் அவனை நோக்கியே தவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இராமகாதையில் ஜனகனால் தவம் செய்து...

சாதியும் நீட்சேவும்

ஜெமோ, வெண்முரசிற்குப் பிறகும் அதைவிட அதிகமான ஆற்றலோடு இயங்கி வருகிறீர்கள். தொடர் சிறுகதைகள், குறுநாவல்கள், பேருரைகள் மற்றும் சினிமாப் பணிகள் என. உங்களுடைய செயலூக்கம் எப்போதுமே என் போன்றவர்களுக்கு உற்சாக டானிக்தான். குறிப்பாக, கி.ரா. அவர்களின்...

மலையாளப் படங்கள் கடிதங்கள்

சிதம்பரம் இரைகளும் இலக்கணமும் கடத்தற்கரியதன் பேரழகு எழுத்தாளனும் பெண்களும் புதிய ஆகாசம் புதிய பூமி கரைகாணாக்கடல் தன்னேற்பு வணக்கம், இந்த கட்டுரையை  படித்து நான் கண்ணீர் தான் சிந்தவில்லை. மிகவும் நன்றாக Scroll கூட பண்ணவிரும்பாமல் நான் படித்த கட்டுரை. நிர்மால்யம் திரைபடம் நான்...

கல்வலைக்கோடுகள்- கடிதம்

கல்வலைக்கோடுகள் அன்பு ஜெ, புதிய வாசகர் சந்திப்பின் போது தான் ஜெயராம் அவர்களைச் சந்தித்தேன். சில தனித்துவமான அங்க அடையாளங்கள் கொண்டிருப்பவர்களை நம்மால் மறக்க முடியாது. அப்படித்தான் ஜெயராம் எனக்கு. முதன் முதலில் பார்த்தபோது ஒரு...

உணவு எனும் தெய்வம்

அன்பின் ஜெ, நலம்தானே? 2004 அல்லது 2005-ம் வருடமாக இருக்கலாம். ஓசூரிலிருந்த போது, தளிக்கு அருகில் உப்பனூர் ஏரிக்கருகில் அமைந்திருந்த சுவாமி சஹஜானந்தா நிறுவிய அதீத ஆஸ்ரமத்திற்கு நானும், அம்முவும் இயலைக் கூட்டிக்கொண்டு அடிக்கடி...