2021 July 23

தினசரி தொகுப்புகள்: July 23, 2021

வெண்முரசு ஆவணப்படம் – சாக்ரமாண்டோ, போர்ட்லாண்ட், டொராண்டோ

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். ஆவணப்படம் இதுவரை எட்டு அமெரிக்க நகரங்களில், வாசக நண்பர்களின் உதவியுடன் திரையிடப்பட்டு வெண்முரசுவின் மகத்துவம் மக்களின் உரையாடலில் இடம்பெற்றுள்ளது. படம் முடிந்ததும் எங்களிடம் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளுள் ஒன்று, வெண்முரசுவின்...

அ.முத்துலிங்கத்தின் கலை

அன்புள்ள ஜெ தற்போது உங்களின் ‘அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்’  கட்டுரையை வாசித்தேன். அ.முத்துலிங்கம் எனக்கும் பிடித்தமான எழுத்தாளர். அவரது கதைகளிலும் கட்டுரைகளிலும் ஒரு மனிதனால் இத்தனை அனுபவங்களை அடைய முடியுமா என்கிற கேள்வியே மேலோங்கி இருக்கும்....

கத்தியின்றி வென்ற யுத்தம் – இரண்டு செய்திக் குறிப்புகள்!

இந்தியாவில் நடந்த அகிம்சைப் போராட்டங்களின் உச்சம் என ஒரு போராட்டம் உள்ளதெனில், அது 1930 முதல் 1934 வரை நடந்த உப்புச் சத்தியாக்கிரகமாகும். முழுமையான வரலாற்றுப் பார்வையும், தகவல்களும் இருந்து, இந்தப் போராட்டம்...

வெண்முரசு எழுதிய பின்…

அன்பான ஜெ, நேற்று வெண்முரசின் மீள் வாசிப்பின் போது வேழாம்பல் தவத்தில் விதுரன், பெரும்போரொன்று வரவிருக்கிறது என்று பீஷ்மரிடம் சொல்லிக்கொண்டிருப்பதை படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென,  கரிபடிந்து கிடக்கும் கடைசிநாளின் குருஷேத்திரம் நினைவில் வந்தது.  ஏனோ...

ஈகலிட்டேரியன்ஸ் – உதவிகள், கடிதம்

https://youtu.be/U_XH4SADt3A  அம்பேத்கர் உரை- கடிதம் கல்வி நிலையங்களில் சாதி அம்பேத்கர் நினைவுப்பேருரை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நீங்கள் தொடங்கி வைத்த ஈகலட்டேரியன்ஸ் குழுவுக்கு சில உதவிகள் சென்றிருக்கின்றன.. உங்களுடன் தொடர்பு கொண்ட அன்பு, நான் படித்த இர்மாவில் பணியாற்றி வருகிறார். அவர், ...

அரசன் ராமாயணம் தொடக்கம்

முழு மகாபாரதம் மொழியாக்கம் செய்தபின் அருட்செல்வப்பேரரசன் ஹரிவம்சபுராணத்தை மொழியாக்கம் செய்தார். இப்போது வான்மீகி ராமாயணத்தை ஆங்கிலத்தில் இருந்து சொல்லுக்குச் சொல்லாக மொழியாக்கம் செய்யும் பெரும்பணியை தொடங்கியிருக்கிறார். இராமாயணம் முழுமையாக - இணையதளம் அரசனின் மொழியாக்கம் ஆய்வாளர்களுக்கு...