2021 July 22

தினசரி தொகுப்புகள்: July 22, 2021

நாவலின் பேசுபொருள் -பி.கே.பாலகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ, பி.கெ.பாலகிருஷ்ணனின் “நாவல் - சித்தியும் சாதனையும்” நூலில் உள்ள ஆரோக்கிய நிகேதனம் நாவல் தொடர்பான கட்டுரைகளில் “நாவலிலே பிரமேய சர்ச்ச" என்ற கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறேன். மற்ற கட்டுரைகளையும் மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன். அன்புடன் மணவாளன் ஒரு வலுவான...

புதிய எழுத்தாளர்களுக்கு…

அன்புள்ள ஜெ நான் எழுதிய முதல் கதையை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். நீங்கள் படித்துப்பார்த்து உங்கள் கருத்தைச் சொன்னால் நான் என் இலக்கியவாழ்க்கையில் முன்னகர்வதற்கு உதவியாக இருக்கும். ஆர். *** அன்புள்ள ஆர் இலக்கியவாதிகளுக்கு எழுத ஆரம்பிப்பவர்கள் தங்கள் தொடக்ககாலப் பயில்முறைப்...

வாசிப்பின் வழிகள்

 வாசிப்பின் வழிகள் வாங்க... நவீனத் தமிழிலக்கியக் களத்திற்குள் ஒருவர் தற்செயலாகவே நுழைகிறார். பெரும்பாலும் எங்காவது எவராவது அளிக்கும் ஒரு நூலை புரட்டிப்பார்த்து, ஆர்வம் கொண்டு படிக்க ஆரம்பித்து இலக்கிய உலகுக்குள் நுழைகிறார். இங்கே அவர்...

பொன்னியின் செல்வன், ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு முடியப்போகும் செய்தி அறிந்து நிறைவடைந்தேன். பலகாலமாக பலரும் எடுக்க நினைத்த சினிமா அது. இப்போது பெரும்பாலும் நிறைவேறியிருக்கும் கனவு. இன்று சிலருக்கு அந்தக்கதையை அப்படியே எடுக்கமுடியுமா என்ற சந்தேகமெல்லாம் வந்தது....

துவந்தம், கடிதங்கள்

ஒரு புதிய வீச்சு அன்புள்ள ஜெ துவந்தம் ஒரு சிறந்த கதை. உண்மையில் அக்கதையை நீங்கள் அளித்த ஒரு மானசீகச் சட்டகப்படி வாசித்தபோதுதான் கதை எவ்வளவு ஆழமானது என்ற எண்ணம் ஏற்பட்டது, அகம் புறம். இரண்டிலும்...

வெண்முரசில் நிறைநிலவு- சுபஸ்ரீ

நிறைநிலவு கிளர்த்தும் நினைவுகள் அநேகம். இரு வருடங்களுக்கு முன் சித்திரை முழுநிலவு தொடங்கி பங்குனி முழுநிலவு வரை ஆண்டின் ஒவ்வொரு முழுநிலவும் ஒவ்வொரு இடத்தில், பலவேறு தேசங்களில் காண நேர்ந்தது. கங்கையின் மடியில்,...