2021 July 21

தினசரி தொகுப்புகள்: July 21, 2021

நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்

வேதாந்தமும் இறைவழிபாடும் அன்புள்ள ஜெ நாட்டார் தெய்வங்கள் பற்றி அத்வைதம் கொண்டிருக்கும் கருத்தை விளக்கி நீங்கள் அனுப்பிய கடிதநகலைப் பார்த்தேன். என்னுடைய கேள்விக்கும் அதில் பதில் இருந்தது. ஆனால் நான் அந்தக்கேள்வியைக் கேட்பதற்கான காரணம் நாராயணகுரு நாட்டார்...

ஒரு புதிய வீச்சு

’காதலெனும் கலையை சிவன் பார்வதிக்குக் கற்பித்தான். குருதட்சிணையாக அக்கல்வியையே அவனுக்கு அவள் அளித்தாள்’ என்ற காளிதாசனின் வரியை சம்ஸ்கிருத அறிஞர்கள் மேற்கோளாக்குவதுண்டு. ஆணும்பெண்ணும் கொள்ளும் ஆடலில் உள்ள நுட்பங்கள் அளவிறந்தவை. மீளமீள உலக...

பொன்னி,கோதை – கடிதங்கள்

பொன்னியும் கோதையும் அன்புள்ள ஜெ உண்மையில் பொன்னியின்செல்வன் விளம்பரத்தைப் பார்த்தபோது நான் எலமஞ்சலி லங்காவைத்தான் நினைத்துக்கொண்டேன். அப்போது நீங்கள் எழுதுவது பொன்னியின்செல்வன் திரைக்கதை அல்லவா என்று ஒரு மின்னஞ்சல் போட்டிருந்தேன். நீங்கள் அதை புன்னகையுடன் தவிர்த்துவிட்டீர்கள்....

சாதி ஓர் உரையாடல்

சாதி ஓர் உரையாடல் வாங்க தமிழ்ச்சூழலில் ஒரு விசித்திரமான முரண்பாட்டைக் காணலாம். இங்கே பொதுவெளியில் அனேகமாக அனைத்து அறிவுஜீவிகளும் சாதிக்கெதிராகவே பேசுவார்கள். சமூக ஊடகங்களைக் கொண்டு பார்த்தால் தமிழ்ச்சமூகமே சாதிக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருப்பதான...

யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’- அனங்கன்

கானல் நதி- வாங்க யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி சூடுவதற்க்காக பூப்பதில்லை எல்லா மலர்களும் நாவில் கரையவென்று கனிவதில்லை எல்லா கனிகளும் எந்த நதியின் நீரும் மொத்தமாய் சென்று சமுத்திரம் சேர்வதில்லை பாடப்படாத சங்கீதத்திற்கு ஈடு இணையும் இல்லை. இந்த நான்கு...