2021 July 18

தினசரி தொகுப்புகள்: July 18, 2021

வெண்முரசு நாள் – குருபூர்ணிமா – ஜூலை 23 நிகழ்வு

வெண்முரசு நாள் – குரு பூர்ணிமா – 23/07/2021 வெள்ளி இரவு 8 மணி தொடங்கி 2020 ம் ஆண்டு துவங்கி, குரு பூர்ணிமா முழுநிலவு நாளை நாம் வெண்முரசு நாளாக கொண்டாடி வருகிறோம்....

ஸ்ரீநிவாச கோபாலன் – பேட்டி

முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு ஶ்ரீநிவாச கோபாலன் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் எனும் கிராமத்தில் மே14, 1994-இல் வேதாந்த தேசிகன் மற்றும் ரெங்கநாயகி தம்பதிக்கு இரட்டையரில் முதல்வனாகப் பிறந்தார். மின்னணு ஊடகவியல்...

உடையாள்

உடையாள் வாங்க இந்த குழந்தைகளுக்கான அறிவியல் புனைகதையை முதன்மையாக என்னுடைய ஒரு அகவிடுதலைக்காகவே எழுதினேன். இது மொழியில் கற்பனையில் எனக்கு ஒரு புதிய வழியைக் காட்டியது. ஆனால் இவ்வாறு சில  கதைகளை எழுத வேண்டும் என்னும்...

பேசாதவர்கள்- கடிதங்கள்

பேசாதவர்கள் அன்புள்ள ஜெ பேசாதவர்கள் கதை வாசித்தேன். வரலாற்றை வெறும் தரவுகளாகவும் நினைவுகளாகவும் சொல்லிச்செல்லும் ‘பாவனை’ கொண்ட பல கதைகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இதுவும் அப்படிப்பட்ட அழகியல்கொண்ட கதை. கதையின் உள்ளுறையாக ஓடும் பதற்றமான வரலாற்று...

விகடன் பேட்டி -கடிதம்

https://youtu.be/0UCo6Z67AFY அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம், நலம்தானே? விகடன் நேர்காணல் முதல் இருபாகங்கள் பார்த்தேன். நேர்காணல் என்பது வினாக்கள் தொடுப்பவராலேயே சிறப்பாக அமையும் என்பது என் கருத்து. ஏனெனில் விடையளிப்பவர் தன் கருத்து எதனையும் தாமாக...

பாரதநிலம் -கடிதம்

அன்புள்ள ஜெ வெண்முரசு வாசிப்பதன் அனுபவங்களில் முக்கியமானது அதில் தொன்மையான ஊர்களை அடையாளம் காண்பதும் அந்த இடங்கள் இந்தியாவில் இப்போது எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதும். வரைபடத்தை வைத்துக்கொண்டு ஊகித்தபடியே இருக்கிறேன். தேவபாலபுரம் சிந்துவின்...