2021 July 17

தினசரி தொகுப்புகள்: July 17, 2021

மொக்கவிழ்தலின் தொடுகை

நீண்டநாட்களுக்கு முன் உயிர்மையில் ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்தது. அதுவரை எந்தச் சிற்றிதழிலும் வெளிவராத கவிஞரின் பெயருடன். கிட்டத்த இருநூறு கவிதைகளுடன், பெரிய தொகுப்பு. எந்தச் சிற்றிதழாளனும் அத்தகைய தொகுதியை ஓர் ஆர்வமின்மையுடன்தான்...

சின்னஞ்சிறு மலர்- அருண்மொழி நங்கை 

ஹோமியோபதி மருந்து போல மிகக்குறைவாக மட்டுமே கலக்கவேண்டிய ஒன்று எழுந்துவந்து முழுமைசெய்யும் கட்டுரை அருண்மொழி எழுதிய சின்னஞ்சிறு மலர். எவருக்கும் தெரியாமல் பூத்து மறைந்துவிட்ட ஒன்று. அதை முடிந்தவரை மெல்லிய ஊசிக்கீறலாகச் சொல்லிச்...

இரு கலைஞர்கள்

ஆளுமைகள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் வாழ்க்கையை தழுவி எழுதப்படும் கதைகள் ஏராளமாக மற்ற மொழிகளில் உள்ளன. தமிழில் புனைகதைகள் எழுதப்பட்ட காலம் முதலே அத்தகைய சில கதைகள் எழுதப்பட்டுவிட்டன. பெரிய அளவில் சொல்லும்படி இல்லை...

பேசாதவர்கள், ஒரு குறிப்பு

பேசாதவர்கள் தருமபுரி இளவரசனின் மரண புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இறந்துவிட்ட மகனின் செருப்பணிந்திருக்கும் காலை நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி அவரது அம்மா அலறுகின்ற புகைப்படம். யார் பார்த்தாலும் பார்க்கின்ற அந்த நொடியில்...

திசைதேர்வெள்ளம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, திசைதேர் வெள்ளம் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் இந்தவாரம் கிடைக்கப்பெற்றேன்.  இந்தக் கொரோனாக் காலத்திலும் செம்பதிப்பு வெளிவருவது மகிழ்ச்சி, நன்றி. இந்த நாவலில் எந்த அத்தியாயத்தைத் தனியாக எடுத்து வாசித்தாலும் ஒரு சிறுகதை வாசிப்பதைப்...