2021 July 15

தினசரி தொகுப்புகள்: July 15, 2021

கலையில் தனியுண்மை என்று இருந்தாகவேண்டுமா?

ஜெ, ஓர் இலக்கிய படைப்பில் ஒரு uncommon wisdom, அரிய மெய்மை வெளிப்பட்டாகவேண்டும் என கூறீனீர்கள். கூடவே, எனது வாசிப்பில் இருந்து, ஒரு இலக்கிய படைப்பு. படைப்பு செயல்பாடு என்பது எழுத்தாளனின் பிரக்ஞையை தாண்டி...

அந்த முகில் இந்த முகில்

‘அந்த முகில் இந்த முகில்’ உருவாக்கிய ஒருவகை தீவிரநிலையை தாண்ட எனக்கு ஓரிரு இரவுகள் தேவையாயின. தெலுங்குப்பாடல்கள் வழியாக, சம்பந்தமில்லாத சரித்திர நூல்கள் வழியாக. இன்னொரு கதை வழியாக. எரியும் உலோகப் பரப்பின்மேல்...

விஷ்ணுபுரம் கடிதம்

விஷ்ணுபுரம் வாங்க https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இந்த ஊரடங்கில் ஒரு இருபது நாட்களைப் பயன்படுத்திக்கொண்டு விஷ்ணுபுரம் நாவலை வாசித்து முடித்தேன். வாசித்து முடித்துதுமே நாவலைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டும் என்று எண்ணினேன்....

துறவும் நாமும் – கடிதங்கள்

பெண்களின் துறவு, ஒரு வினா வணக்கம் ஜெ துறவிகளைப் பற்றி கூறியிருந்தீர்கள். இந்த ஒட்டுமொத்த பண்பாடும் அலைந்து திரிபவர்களால்தான் உருவானது. அவர்கள் இன்றி இங்கு எந்த ஞானமும் கிடையாது. இன்று அவர்கள் குறித்த நமது பார்வை...

தற்சிறை – கடிதங்கள்

தற்சிறை அன்புள்ள ஜெ.வுக்கு, நலம். தற்சிறை பதிவு வாசிப்பில் நீங்கள் அந்த குருவியாய் மாறினீர்களா இல்லை வாசிக்கும் என்னை மாற்றினீர்களா? இரண்டையுமே சமமாகவே உணர்ந்தேன். குருவியின் எண்ணங்களையும் அந்த கண்ணாடி ஒளிப்பில் அதன் அக போராட்டங்களையும்...