2021 July 14

தினசரி தொகுப்புகள்: July 14, 2021

துப்பறியும் கதையும் திகில்கதையும்

அன்புள்ள ஆசிரியருக்கு, "ஜெயமோகன் இந்து அறத்தைத் தான் பேசுவாரா" என்று கேட்ட நண்பனுக்கு "பத்துலட்சம் காலடிகள்" கதையை அனுப்பினேன். அவர் அதைப் படித்துவிட்டு "இது இலக்கியமே அல்ல. சாதாரண துப்பறியும் கதை" என பதிலளித்தார்....

தங்கப்புத்தகம்

2020ல் நான் தொடர்ச்சியாக எழுதிய நூறு கதைகளில் ஆறு கதைகள் இவை. இக்கதைகள் எல்லாமே ஒன்றிலிருந்து ஒன்று என முளைத்தவை. கதைகளின் தொடர்ச்சி சில கதைகளில் உண்டு. சில கதைகளில் கதைச்சூழல் பொதுவாக...

வெண்முரசு, அருண்மொழி- கடிதம்

https://youtu.be/qlKJEj6SiGU அன்புள்ள ஜெ இன்று அருண்மொழி அம்மாவின் வெண்முரசு ஒரு நுழைவாயில் உரையின் இரண்டாம் பகுதியை கேட்டேன். பிரமாதமான உரை. கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தேன். அந்த உரையின் ஆரம்பம் மிகப் பொருத்தமாக இருந்தது. அதிலும்...

மரபிலக்கியம் – கடிதம்

அன்புள்ள ஜெ வணக்கங்கள். ரப்பர், விஷ்ணுபுரம், காடு, பின் தொடரும் நிழலின் குரல், வெள்ளை யானை, இன்றைய காந்தி,  வெண்முரசு தொகுப்பு, கொரோனா காலச் சிறுகதைகள், குறு நாவல்கள், பலதரப்பட்ட தலைப்புகளில் தினமும் வரும்...

உடல், உள்ளம் – கடிதங்கள்

அறிவியக்கவாதியின் உடல் உடல், குற்றவுணர்வு, கலை உடல்நான் கலைஞனின் உடல் உடல்மனம் அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தில் அவ்வப்போது ஒரு பொதுவிவாதம் போல ஒன்று தன்னிச்சையாகத் தொடங்கிவிடுகிறது. ஓரினச்சேர்க்கை, தூக்கம் இப்ப்படி ஏதாவது ஒரு தலைப்பில். அது விரிந்து விரிந்து பல...