தினசரி தொகுப்புகள்: July 13, 2021
முதற்காதலின் பொன்மணிக்கிளை
https://youtu.be/DNiOQt1FF48
நான் என் பத்தொன்பது வயதில், நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிக்கும் காலகட்டத்தில், சாந்தி கிருஷ்ணா நடித்த பன்னீர்புஷ்பங்கள் என்ற படத்தைப் பார்த்தேன். தமிழுக்கு மிகப்புதிய படம் அது. முதிரா...
ஆனையில்லா!
நான் என் நிலம் என உணரும் குமரி பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன். ஆனால் என் சொந்த கிராமமான திருவரம்பு பற்றி அனேகமாக ஏதும் எழுதியதில்லை. அந்த ஊருடன் எனக்கு ஓர் அகவிலக்கம் இருந்திருக்கிறது....
புகழ்- ஒரு கேள்வி
அன்பு ஜெ,
“ உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்,
அன்ன...
ஆலயங்கள் சமூகக்கூடங்கள்
ஆலயம் எவருடையது?
ஆலயம் ஆகமம் சிற்பம்
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
அன்பு ஜெயமோகன்,
ஆலயங்கள் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஆகமம், சிற்ப சாஸ்திரம், பண்பாட்டு மையம் மற்றும் வரலாற்றுச் சின்னம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு...
ஜீன் ட்ரெஸ்- கடிதங்கள்
ஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!
அன்புள்ள ஜெ
இன்று ஜீன் ட்ரெஸின் கட்டுரையின் மறுபிரசுரத்தை கண்ட பின் இக்கடிதத்தை எழுதுகிறேன். முன்பு முதல்முறை பாலாவின் இன்றைய காந்திகள் புத்தகத்தை வாசிக்கும் போது,...