2021 July 10

தினசரி தொகுப்புகள்: July 10, 2021

மாயச்சாளரம் – அருண்மொழி நங்கை

‘சம்பூர்ண ராமாயணம்’ படம் பார்க்கும்போது எனக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் எங்கள் வீட்டில் அப்பாவின் ‘சாங்க்‌ஷ’ னுக்காக நாங்கள் ஒரு குட்டி நாடகமே போடவேண்டியிருக்கும். கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க...

இருத்தலியல் ஒரு கேள்வி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழில் வந்துள்ள இருத்தலியம் சார்ந்த நாவல்களை பற்றி எழுதியிருந்தீர்கள்.பின்தொடரும் நிழலின் குரல் நாவலையும் அப்படியான ஒன்றாக கொள்ள இயலும் என்று நினைக்கிறேன். அரசியல், தத்துவம் வீரபத்திரபிள்ளையை , அருணாச்சலத்தை முழுமையாக...

பத்து ஆசிரியர்கள் – கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் .நலம் அறிய ஆவல் .இன்றைய தினமலர் செய்தி ஒன்றை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன் தங்களுடன்  மீண்டும் இலக்கிய நிகழ்வுகள் மூலமாக நேரடி சந்திப்புகள் நிகழும் நன்னாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் . நன்றிகள் தி செந்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் புகழ்பெற்ற...

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நான் தங்கள் தளத்தை ஓராண்டுக்கு மேலாக வாசித்து வருகிறேன். நான் முன்பு என் மேல் நம்பிக்கை இல்லாமல் ஆஞ்சி எந்த ஒரு செயலை செய்யவும் துணிவு இல்லாமல் இருந்தேன். காரணங்கள் பல...

குமரித்துறைவி

நாயக்கர் ஆட்சிக்காலம் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். உதிரிச் செய்திகளினூடாகச் சென்றபோது ஆரல்வாய்மொழியில் பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் அறுபத்தொன்பது ஆண்டுக்காலம் மதுரை மீனாட்சி ரகசியமாகக் கோயில் கொண்டிருந்தாள் என்ற செய்தியை வாசித்தேன். முன்பு அதை...

மரபுக்கலையும் சினிமாவும்- கடிதம்

https://youtu.be/IB8D88u6qUA மரபுக்கலையும் சினிமாவும் அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்  என் மாணவன் யானை சிவா அனுப்பித்தந்த ஒரு சிறிய கதகளி காணொளியை பார்த்ததை குறித்து உங்களுக்கு எழுத இருந்தேன், எதிர்பாராமல் இன்று தளத்தில் ’’மரபுக்கலையும் சினிமாவும்’’...