தினசரி தொகுப்புகள்: July 6, 2021

இலக்கியம், இடதுசாரிகள், தலித்தியர்

சிறுமையின் ஆதங்கங்கள் அன்புள்ள ஜெ உங்கள் கடிதம் கண்டேன். நான் அந்த கடிதத்தை அனுப்ப முக்கியமான காரணம், உங்கள் படைப்பு நீலம் இதழில் வெளிவந்திருப்பதை ஒட்டிய பிலாக்க்காணம்தான். சமீபத்தில் இடதுசாரிகள் தலித்துக்களை வசைபாடிய இரண்டு சந்தர்ப்பங்களில்...

விகடன் பேட்டி- கடிதங்கள்

https://youtu.be/6N02UbpCbNs அன்புள்ள ஜெ விகடன் பேட்டியின் இரண்டாம் பாகமும் பார்த்துவிட்டேன். சுருக்கமான உரையாடல். நீங்கள் உற்சாகமாகவும் கூர்மையாகவும் பதிலளித்தீர்கள். உங்கள் கதைகளையும் கட்டுரைகளையும் இணையத்தில் வாசிப்பவர்களுக்கு அதில் புதியவை என சில கோணங்களையும், சில புதிய...

மலைபூத்தபோது

அமேசான் நூல்கள் சிறுகதையின் இயல்கைகளில் ஒன்று அது கவிதையை நெருங்கமுடியும் என்பது. கவிதை இன்று ஒருவகை நுண்கதையாக ஆகிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இவ்விரண்டு நகர்வுகளும் ஒரே காலத்தில் நிகழ்ந்தன. கவிதை தன் பாடல்தன்மையை கைவிட்டு உரைநடையை...

ஆலயம் எவருடையது? கடிதங்கள்-6

ஆலயம் எவருடையது? ஆலயம் கடிதங்கள் - 1 ஆலயம் கடிதங்கள் - 2 ஆலயம் கடிதங்கள் - 3 ஆலயம் கடிதங்கள் - 4 ஜெமோ, திமுக அரசு வந்ததுமே அதற்கு சாமரம் வீச ஆரம்பித்துவிட்டீர்கள். நீங்கள் எடுத்துக் கொடுக்க அவர்கள்...

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 15 ஆவது நாவல் ‘எழுதழல்’. இது வஞ்சத்தின் தழல். ‘எழுதழல்’ என்ற சொல் தமிழ் இலக்கண அடிப்படையில், முக்காலத்தைக் குறிக்கும் ‘வினைத்தொகை’யில் அமைந்துள்ளது. குந்தி-பாண்டு, திரௌபதி-பாண்டவர்கள், உத்தரை-அபிமன்யூ ஆகிய...