தினசரி தொகுப்புகள்: July 5, 2021

சிறுமையின் ஆதங்கங்கள்

அன்புள்ள ஜெ, இது அருண் என்பவர் முகநூலில் எழுதியது. தமிழ் சூழலில் இன்று சினிமா இலக்கியம் என யாவும் குறுகிய குழு அரசியல் கொண்டதாகவே இருக்கிறது. எழுத வருமுன்னர், படம் எடுப்பதற்கு முன்னர் நாம் நமக்கான...

கவிதை வாசிப்பு- டி.கார்த்திகேயன்

அன்புள்ள ஜெ, கவிதையுலகின் நுழைவாசலில் நிற்பவன் நான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கவிதைகளை படிக்கிறேன். இதுவரை படித்த கவிஞர்களில் எனக்குப் பிடித்தவர் கலாப்ரியா. எந்த அளவுகோலின்படி ஒரு கவிதையை எனக்குப் பிடித்தது என்று கூறுகிறேன்? ஒரு...

சூடாமணி பற்றி சு.வேணுகோபால்

சு.வேணுகோபால் தமிழ் விக்கி  ஆர்.சூடாமணி தமிழ் விக்கி ஓர் எழுத்தாளர் மறைந்து நீண்ட நாட்களுக்குப்பின் அவரை இன்னொரு விமர்சகர் முன்னிறுத்துவதில் ஆழமான ஒன்று உண்டு, அது எழுத்தின் அழிவின்மைக்கான சான்று. தனக்கான வாசகர்களை, வழிவந்த எழுத்தாளர்களை...

ஆலயம் எவருடையது? கடிதங்கள்-5

ஆலயம் எவருடையது? அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது ஆலயம் பற்றிய அனுபவம் விசாலமானது மற்றும் நேரில் கண்டடைந்தது (வெறும் புத்தக அறிவல்ல) என்று அறிவேன். மற்றும் தாங்கள் எனது ஆதர்ச எழுத்தாளர். எனவே மாற்று கருத்து கூற சிறிது...

வான்நெசவு

அமேசான் நூல்கள் இந்தக் கதைகள் அனைத்துமே நான் பணியாற்றிய தொலைதொடர்புத்துறை சார்ந்து எழுதப்பட்டவை. நான் 1984 நவம்பரில் தொலைதொடர்புத்துறை ஊழியனானேன். நான்காண்டுகள் கழித்து 1988ல் நிரந்தர ஊழியராக ஆனேன். முதலில் கேரளத்தில் காசர்கோடு. பின்பு...