2021 June 21

தினசரி தொகுப்புகள்: June 21, 2021

எழுதும்போது…

மதிப்பிற்குரிய ஜெ, சிறுவயதில் இருந்தே எழுதுகிறேன். எட்டு வயதில் முதல் முதலாக பெரியப்பா மகள் திருமணத்திற்கு பரிசாக ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். அக்காவை வர்ணித்து வர்ணித்து எழுதியிருந்தேன். அவ்வளவுதான் நினைவுள்ளது. வரிகள் எதுவும்...

வளவதுரையன் – ஆவணப்படம்

https://youtu.be/wAYDJvhFcCQ அன்பின் ஜெ, கடலூரில் வசிக்கும் எழுத்தாளர் வளவ துரையன் இலக்கியச் சூழலில் நீண்ட காலமாக பன்முகத்தன்மை கொண்டு இயங்குபவர், குன்றாத செயலூக்கத்திற்கு எடுத்துக்காட்டு. அவரது இடையறாத உழைப்பை அடையாளப்படுத்தும் ஒரு சிறு முயற்சியாக ஆவணப்படம்...

நம்பிக்கையின் துளிர்-கடிதம்

வணக்கம் ஜெயமோகன், என்  பெயர் மனோபாரதி, தங்களை ஒரு முறை மட்டுமே நேரில் சந்தித்துப் பேசி‌ இருக்கிறேன். வெண்முரசு நாவலை ஆடியோ புத்தகமாக யுடிபில் பதிவிடுகிறேன். தங்களின் பிறந்த நாளின் போது மழைப் பாடல்...

விசும்பின் வழி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் சார், 'விசும்பு' தொகுதியிலுள்ள விசும்பு, ஐந்தாவது மருந்து கதைகளில் நடப்பது போலவே ஒரு அறிவியல் செய்தி: கண் பார்வையை இழக்கச் செய்யும் மரபணுவை கண்டடைந்து அதை கருவிலேயே மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தினால் அதை...

அப்சரா- ம.நவீன்

“இது அப்சராக்களின் உலகம். மற்ற வழிகாட்டிகள் இந்து, பௌத்த ஆலயம் எனச் சொல்வதெல்லாம் ஏடுகளில் தவறாக எழுதப்பட்ட தகவல்கள் மட்டுமே. நீ விரும்பினால் உன்னிடம் அதை நிரூபிப்பேன்” என்று  காதருகில் கிசுகிசுத்தவளின் முகத்தைப்...