2021 June 20

தினசரி தொகுப்புகள்: June 20, 2021

கடவுள் எனும் தங்கப்புத்தகம்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2 கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1 கடவுளை நேரில் காணுதல் அன்புள்ள ஜெ, ஒரு வாரம் முன்பு தான் "தங்கப்புத்தகம்" கதையைப் படித்தேன். மனதில் நிறைய கேள்விகள்.. மனம் தான் சுற்றிச்சுற்றி அறிகிறது....

அந்திக்கு எதற்கு செந்தூரம்?

https://youtu.be/mVndpu2lu7o மலையாள எழுத்தாளர் கே.சுரேந்திரனை நான் 1986ல் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் எங்கள் தொலைதொடர்புத்துறையில் ஊழியராக இருந்தவர். பின்னர் பணிவிலகி திரைக்கதையாசிரியராக புகழ்பெற்றார். அவருடைய தேவி, மாயா போன்ற பல நாவல்கள் சினிமாவாக ஆகி...

தெய்வீகனின் கதை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நான் தமிழ்ச்சிறுகதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி முன்பு எழுதிய ஒரு குறிப்பை நினைவுகூர்கிறேன். அவர் தமிழர்கள் உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழ்வதைப்பற்றி எழுதியிருந்தார். அவர்களிடமிருந்து வெறும் நஸ்டால்ஜியாக்கள் வந்துகொண்டிருந்தன. சுந்தர ராமசாமி தாழ்ந்து...

கீழைத் தத்துவம்- எளிதாக

கீழைத்தத்துவம் தொடக்க நிலையினருக்கு- வாங்க இனிய ஜெயம், சமீபத்தில் வாசகி கிறிஸ்டி அவர்கள் எழுதிய சோபியின் உலகம் நாவல் குறித்த பதிவு 'இந்த காலக்கட்டம்' சார்ந்து முக்கியத்துவம் கொள்ளும் அறிமுகங்களில் ஒன்று.  கடந்த ஆண்டு நோய்...

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 15

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 'கதா நாயகி' குறுநாவலுக்கு என் தளத்தில் எழுதிய வாசிப்பனுபவம்: முதல் பார்வைக்கு இக்குறுநாவல் சிக்கலான, புதிர் போன்ற ஒரு அமைப்பு கொண்ட கதையாகத் தான் தோன்றியது. தொடர்ச்சியாக அனைத்து அத்தியாயங்களையும் ஒரே அமர்வில்...