2021 June 18

தினசரி தொகுப்புகள்: June 18, 2021

கன்னித்தீவு

கன்னித்தீவு- சி.சரவணக் கார்த்திகேயன் எண்பதுகளுக்கு முந்தைய புனைகதைகளை பொதுவாக கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று அன்று எழுதப்பட்ட படைப்புகளில் கணிசமானவை கிடைக்காமலாகிவிட்டன. கிடைத்தாலும் அதிகம் படிக்கப்படுவதில்லை. சிற்றிதழ் சார்ந்த இலக்கிய வட்டத்து நூல்களே காலத்தை கடந்து...

தனிமையும் உரையாடலும்

மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். எழுத்தின் தீவிரத்தன்மைக்கு சற்றும் குறையாத தீவிரத்தன்மையோடு உரையாடல்களை முன்னெடுக்கிறீர்கள்.  உங்கள் பயணங்கள் பெரும்பாலும் நண்பர் கூட்டத்தோடு அமைவதைக் காண்கிறேன். உங்கள் துறவு நாட்களுக்குப் பின்னர் முழுத்தனிமை என்றொன்று அமைந்திருக்கிறதா?...

நிர்வாகம்

“ஊழியர்களை பார்த்து குரைப்பது, உறுமுவது, முனகுவது எல்லாம் சரிதான். ஆனால் பூனையைப்பார்த்ததும் நீங்கள் துரத்த ஆரம்பிப்பதுதான் பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது” லோகிததாஸிடம் இதைப் பார்த்திருக்கிறேன், நிர்வாகவியலில் முக்கியமான நிலைபதறாமை. அதை ஸ்திதபிரதிக்ஞை என்று பேராயர்...

எழுத்தாளர் படங்கள்

எழுத்தாளர் படங்கள்-கடிதம் எழுத்தாளர் முகங்கள். வணக்கம் ஜெயமோகன்‌, நான் அழியாச்சுடர்கள் ராம். நான் எனது அழியாச்சுடர்கள் பேஸ்புக் பக்கத்தில் ( https://m.facebook.com/azhiyasudar ) எழுத்தாளர்கள்களின் பழைய புகைப்படங்களை ரீஸ்டோர் செய்து வெளியிட்டு வருகிறேன். இந்த ஒருமாதம் ஊரடங்கை கடக்க இதை விளையாட்டாக ஆரம்பித்தேன். ...

விருதுகள்- கடிதங்கள்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் இலக்கிய விருதுகளை ஏற்பது விருதுகள்,விடுபடல்கள் – கடிதம் விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல் அன்புள்ள ஜெ, இலக்கிய விருதுகள் பற்றி எழுதியிருந்தீர்கள். அதையொட்டி வந்த விவாதங்கள், காழ்ப்புகள், கசப்புகள் எல்லாவற்றையும் வாசித்தேன். உங்களைப் பற்றியோ தமிழிலக்கியம் பற்றியோ...

பழையநூல்கடை

வணக்கம் ஜெ இது பழைய நூல்கள் விற்கும் இணையதளம். கடந்த ஆறு மாதங்களாக அவ்வப்போது சில நூல்கள் வாங்கிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம், கட்டுரைகள், அபுனைவு, வரலாறு, தமிழ், பிறமொழி, உலக இலக்கியம், ஆங்கிலம் என பல்வேறு...

நீர் எனும் வாழ்க்கைநாடகம்- தேவதாஸ்

பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு விசாரணை பன்னலால் பட்டேல் இந்நாவல் மான்வி நீ பவாயி என்ற பெயரில் குஜராத்தியில் திரு பன்னாலால் பட்டேல் அவர்களால் 1947ல் எழுதப்பட்டது. 1973ல் துளசி ஜெயராமன் அவர்களால் மேற்கண்ட பெயரில் தமிழில்...