2021 June 16

தினசரி தொகுப்புகள்: June 16, 2021

ஏர்போர்ட்!

"மலிவான விமானம்னு சொன்னோமே. விமானத்தை இப்பல்லாம் நிப்பாட்டுறதில்லை. தாழ்வா பறந்துட்டு அப்டியே மேலே போயிடுவோம். இறங்கிருங்க” நாற்பதாண்டுகளுக்கு முன் என்னுடைய இருபது வயதில் ஒரு சோதிடர் நான் டவுன் பஸ்ஸில் செல்வதுபோல விமானங்களில் அலைந்து...

பாலையாகும் கடல்-பதில்

பாலையாகும் கடல் – கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கிருஷ்ணன் சங்கரனின் எதிர்வினையைப் படித்தேன்.அவர் நான் எழுதியதை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை எனப் புரிகிறது. கடல் சார் வளம் அழிவதற்கான காரணங்களில் அதீத கடல் உணவை உண்ணும்...

கடவுளைக் காண்பது- கடிதங்கள்

கடவுளை நேரில் காணுதல் அன்புள்ள திரு ஜெயமோகன், வணக்கம். வேலூரில் தங்கக்கோவில் நிறுவியுள்ள அருள்திரு நாராயணி அம்மா என்பவரிடம் சில ஆண்டுகள் முன்பு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன ஆன்மீக அனுபவம் சுவாரசியமாக...

ஹெ.எஸ்.சிவப்பிரகாஷின் குரு

குரு- ஆளுமையும் தொன்மமும் அன்புநிறை ஜெ, ஹெச்.எஸ். சிவபிரகாஷ் எழுதி ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்" நூலை வாசித்தேன். இந்நூலைக் குறித்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் எழுத்தாளர்...

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நீர்க்கோலத்தில் நளன் வழியாக சுவையை அறியும் நிஷாதர் அதிலிருந்து நுண்மை நோக்கிச் செல்லும் சித்திரம் அற்புதமானது. நாச்சுவை சொற்சுவையாகவும் செவிச்சுவையாகவும் விழிச்சுவையாகவும் வளர்ந்து அதன் மூலம் சித்தம் நுண்மை கொண்டு அதன்...

விஷ்ணுபுரம் வாசிப்பு- மஞ்சுநாத்

விஷ்ணுபுரம் வாங்க https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக பாரதத்தின் தத்துவ ஞான குவியல்கள் மூலம் விஷ்ணுபுரம் எனும் பெருங்கதையை கட்டமைத்திருக்கிறார். இது பூத்து இதழ் விரித்து வசந்தம் பரப்பி தேன் தந்து ஒவ்வொரு மடலாய் கீழ் உதிர்ந்து...