தினசரி தொகுப்புகள்: June 15, 2021
வெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்
நண்பர்களுக்கு வணக்கம்,
சென்னையில் விஷ்ணுபுரம் நண்பர்கள் இணைந்து, ஜூன் 2015 முதல் தொடர்ந்து வெண்முரசு குறித்து உரையாடி வருகிறோம். நண்பர்கள் காளிபிரசாத், சௌந்தர், ராஜகோபாலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாதந்தோரும் இந்த தொடர் உரையாடல் நடைபெற்று...
விற்பனை!
"நீங்க எங்களோட ஞாபகசக்தி வளர்ச்சிப் பயிற்சியிலே பங்குபெற்று பயனடைய முடியும்னு நினைக்கிறீர்களா? தயவுசெஞ்சு எண் 3526273939017394726384072549190 ஐ அழுத்தவும்”
நான் வாசித்த சிறந்த நகைச்சுவைகளில் ஒன்று இது. அமெரிக்காவில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு ஏஜென்ஸிகள்...
மைதிலி சிவராமன் –பாலசுப்ரமணியம் முத்துசாமி
மைதிலி, 1939 ஆம் ஆண்டு, காக்கிநாடாவில், ஒரு வசதியான மேல்தட்டு பிராமணக் குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்தவர். தந்தை சிவராமன் ஒரு பொறியாளர். தந்தையின் பணி நிமித்தம் காரணமாக சென்னையில் வளர்ந்தார். சென்னையில் இளங்கலை...
மதார்- பேட்டி
முகமது மதார் முகைதீன் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1993-ஆம் ஆண்டு சாகுல் ஹமீது, மும்தாஜ் சாய்பா தம்பதியின் இளைய மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர் சகோதரி ஆயிஷா பப்பி. பதினொரு வயதில் கவிதை...
காணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது
ஆசிரியருக்கு வணக்கம் ,
பெண்கள் பயணம்– இளையவள் பிரதீபாதேவி கடிதம் எழுதியிருந்தாள். பயணம்,பெண்கள் – கடிதம்
தோழி செல்வராணி இரு மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்றிருந்தபோது நண்பர் சுப்ரமணியை சந்திக்க சொல்லியிருந்தேன். அந்த சந்திப்பை தொடர்ந்து...
கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 13
அன்புள்ள ஜெ
கதாநாயகி நாவலுக்கு பெண்கள் யாரும் எதிர்வினையாற்றவில்லை என்று எழுதியிருந்தீர்கள். வாசிக்க வாசிக்க அதற்கு மனதளவில் எதிர்வினையாற்றிக் கொண்டே இருந்தேன் தான். ஆனால் எழுதவேண்டுமென்று தோன்றவில்லை. இப்போதும் அப்ஜெக்டிவாக விமர்சனப்பூர்வமாக எதையும் எழுதமுடியுமா...
ஒப்புக்கொடுத்தல்- யோகேஸ்வரன் ராமநாதன்
இளையராஜா- கலை தனிமனிதன் உரை
அன்பின் ஜெ,
வணக்கம்!
முகநூலில், இரு வரிகளில், தெரிவித்து முடித்திருக்க வேண்டிய பிறந்தநாள் வாழ்த்து ஒன்று, உங்களால் ஒரு கட்டுரையாக நீண்டுவிட்டது.
அ) : கலைக்கு சிறிதும் மிச்சமின்றி தன்னை ஒப்புக் கொடுத்தல்.
ஆ)...