தினசரி தொகுப்புகள்: June 13, 2021
’சயன்டிஸ்ட்!’
'இந்த இடத்தை நீங்க இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம்’
நான் முதலில் கண்ட ‘சயண்டிஸ்டுகள்’ இருவர். ஒருவர் உலகம்சுற்றும் வாலிபன் சினிமாவில் வரும் விஞ்ஞானி முருகன். அவர் உலகையே அழிக்கும் அணுகுண்டை தன் சட்டைப்பையிலேயே வைத்திருக்கிறார்....
கடவுளை நேரில் காணுதல்
அன்புள்ள ஜெமோ,
வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம், சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்பத் திரும்ப வருவது 'தவம் செய்தான்,...
கடிதங்கள்
கேரளமும் பக்தி இயக்கமும்
அன்புள்ள ஜெயமோகன்,
நலமாயிருக்கிறீர்களா ?
'கேரளத்தில் பக்தி இயக்கம்' பற்றிய தங்கள் கட்டுரையில் நாராயணபட்டத்ரி பற்றியும், அவர் இயற்றிய நாராயணீயம் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. கே.எம். ஜார்ஜ் எழுதிய நூலில் அது பற்றி...
மதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்
மதார்- தமிழ் விக்கி
ஜெயமோகன் அவர்களுக்கு,
மதாரின் கவிதைகள் பற்றி என் தளத்தில் எழுதிய குறிப்பு:
மதாரின் கவிதைகளில், எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது அவற்றில் இருக்கும் கற்பனை வளம். பல விதங்களில் விரியும் அவரின் கற்பனையின்...
பாலையாகும் கடல், கடிதம்- பாலா
பாலையாகும் கடல்- கடலூர் சீனு
பாலையாகும் கடல்- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பாலையாகும் கடல் என்னும் சீனுவின் கட்டுரையும், அதற்கான கிருஷ்ணன் சங்கரனின் கடிதத்தையும் பார்த்தேன்.
நான் முன்பு பணிபுரிந்த கவின்கேர் நிறுவனம் வாங்கிய இந்தியக் கார,...
வெண்முரசு ஆவணப்படம் – நியூ ஜெர்ஸி அனுபவம்
கடந்த மே 23, ஞாயிறு மாலை நியூ ஜெர்சியின் மான்வில் நகரில் வெண்முரசு ஆவணப்படம் திரையிடப்பட்டது. சென்ற வருடம் கோவிட் தொற்றின் தாக்கம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் கடுமையாக இருந்ததால் திரையரங்கு மற்றும் பொது...