2021 June 12

தினசரி தொகுப்புகள்: June 12, 2021

வெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். திட்டமிட்டபடி, ஜூன் 12 - ல் வாஷிங்டன் DC  பகுதியிலும், அட்லாண்டாவிலும், தென் கலிபோர்னியா மாநிலத்திலும், வெண்முரசு ஆவணப்படம் நல்ல முறையில் திரையிடப்பட்டு,  வாசக நண்பர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ...

புரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி

தாய் - மாக்ஸிம் கார்க்கி சமீபத்தில் கார்க்கியைப்பற்றி நினைக்கவேண்டியிருந்தது. ஊட்டியில் குருகுலத்துக்குள் நித்யாவின் அறையைப்பார்க்க நண்பர்கள் விரும்பினார்கள். உள்ளே செல்லும்போது ஒருவர் நான் நித்யாவைச் சந்தித்த நாட்களைப்பற்றிச் சொல்லும்படி கோரினார். நான் நித்யாவைச் சந்திக்க...

பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை

ஆச்சரியம்தான், ஒரு தேசம் அதன் இலக்கியம் வழியாக தொடர்பே இல்லாத இன்னொரு மண்ணில் இவ்வளவு ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. எனக்கு என் முன்னோர்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ரஷ்ய இலக்கியமேதைகளும் சேர்ந்தே நினைவில் எழுகிறார்கள். பனி...

ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி

தே ஓர் இலையின் வரலாறு வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் தளத்தில்  தே குறித்த கடிதம் வந்த வாரத்திலேயே’ தே, ஒரு இலையின் வரலாறு’ வாங்கிவிட்டேன்.  இன்று அதிகாலை தொடங்கி ஒரே மூச்சில்  3 மணி நேரத்தில் வாசித்து...

மதார் கவிதைகள் குறித்து- கா.சிவா

மதார்- தமிழ் விக்கி ஆசிரியருக்கு, கவிதை என்பது ஒரு கண நேர தரிசனத்தை அல்லது  காட்சியை சொற்களாக்குவது என்றும் கூறலாம். பொதுவாக துயர் அல்லது வியப்பே பெரும்பாலான கவிதைகளுக்கு கருப்பொருளாக இருந்துள்ளது. ஆனால் கவிஞர் மதாரின்...

ஆழ்படிமம்,அந்தியூர் மணி -கடிதம்

இந்து என உணர்தல் – மறுப்பு வணக்கம் ஜெ அந்தியூர் மணி அவர்கள் எழுதிய கட்டுரை முக்கியமானது. சாதி குறித்த இன்றைய விவாதங்களில் அவர் சரியான கோணத்தை முன்வைக்கிறார். இன்று, எதிர்ப்பாளர்கள் மதத்தை Code of...