தினசரி தொகுப்புகள்: June 11, 2021
எது நவீன கவிதை- ஓர் உரை
https://youtu.be/tH2H2E4HztY
எது நவீன கவிதை? – திரு ஜெயமோகன் 2016 ஜூலை 31 கவிதை திருவிழா 2016 – சிங்கப்பூர். வலையேற்றியவர் பாரதி மூர்த்தியப்பன்
நகைச்சுவை- கடிதங்கள்
வணக்கம் ஜெ
தொடர்ந்து நகைச்சுவை பற்றி எழுதிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.
சென்ற வருடம் உலகம் வீடுறைவில் இருந்தபோது அச்சோர்விலிருந்து மீள பல ஆன்லைன் போட்டிகள் விளையாட்டுகள் நடத்தபட்டன. லண்டனின் தி நேஷனல் கேலரி அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
விஷ்ணுபுரம் கடிதம் – கார்த்திக்
விஷ்ணுபுரம் வாங்க
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
கடந்த ஏப்ரல் மாத நற்றுணை கலந்துரையாடலுக்கு பிறகு விஷ்ணுபுரம் நாவலை இரண்டாம் முறை வாசித்தேன். அந்த அனுபவத்தை உங்களிடம் முடிந்த வரை பகிர்ந்து...
ஒளி, நீலம் – கடிதங்கள்
https://youtu.be/94YOg7Pt1AY
ஜெ,
இது வரை எழுதாத அளவிற்கு ஒரு நீண்ட கடிதம், ஒரு நாடகத்திற்கு எழுத வேண்டுமா என தோன்றினாலும், இவ்வகை உரையாடல்கள் மூலமாக தானே படைப்புகளின் பல்வேறு பரினாமங்களும், முழு சாத்தியங்களும் வெளிப்படுகின்றன…
பல வருடங்களாக...
அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்
உலகத்தால் கைவிடப்பட்டதான பாவனை அல்லது எல்லாப் பெண்களாலும் காதலிக்கப்படுவதாக ஒரு ஃபேண்டசி அல்லது தானும் இளைஞன் எனக்காட்டிக் கொள்ளும்பொருட்டு சிலர் எழுதும் போலி எழுத்துகள் என சமகால கவிதைகள் சற்று அலுப்பூட்டினாலும் நமக்கையூட்டும்...
பீஷ்மரும் திருதராஷ்டிரரும்
https://youtu.be/hFaB3dKL75I
அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.
மீண்டும் ஒரு சிறு முயற்சி. மழைப்பாடலில் எனக்குப் பிடித்த கதை மாந்தர்கள் பீஷ்மரும், திருதராஷ்டிரனும். கதையின் ஆரம்பத்தில் இருவரும் இருவேறு நிலைகளில் இருக்கின்றனர். அனைத்தையும் துறந்து...
இளையராஜா-கலை, மனிதன்
நண்பர் முதல்வன் முதல்வன் மீடியா என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். மறைந்த நண்பர் வே.அலெக்ஸின் நண்பர். இலக்கிய ஆர்வம் கொண்டவர். அந்த யூடியூப் பக்கத்தில் தொடர்ச்சியாக இளையராஜா பற்றிய நிகழ்ச்சி ஒன்றை...