தினசரி தொகுப்புகள்: June 9, 2021

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா

  குமரகுருபரன் குமரகுருபரன் விருது இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா இணையத்தில் நாளை நடக்கிறது. இன்று எழுத்தாளர் தேவிபாரதியின் இல்லத்தில் நேரடியாக ஒருசில நண்பர்கள் முன்னிலையில் விருது வழங்கப்படும். தேவிபாரதி விருதை வழங்குவார். நாளை ...

தொழில்நுட்பம்

”உங்க எக்ஸ்ரேயிலே விலாவெலும்பு உடைஞ்சது தெரிஞ்சது. ஃபோட்டோஷாப்லே அதை ஒட்டி சரிபண்ணிட்டோம்” நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில்.எங்களூரில் தொழில்நுட்பமும் சாத்தானும் இணையாகக் கருதப்பட்டன. பூச்சிமருந்து அடிக்கும்போது அந்த பம்பை தரையில் வைத்த அந்தோணி அது...

சூமுலகம்

இன்றிருத்தல்… இன்றிருந்தேன்… கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் அழைத்திருந்தார். ”என்ன செய்றீங்க? வெளியே ஒண்ணும் சுத்தலியே? வீட்டிலேயே இருங்க. அங்க இங்க லாந்திட்டிருக்கவேண்டாம்” என்றார். அவருடைய உற்சாகமான குரலை கேட்பது எப்போதுமே நிறைவளிப்பது. அத்துடன் அவர் அப்படி...

அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021 திருநெல்வேலி வாசிகள் எப்போதுமே வெயில் பிரியர்கள். நான் ஒருமுறை போத்தீஸ் சென்ற போது அங்கே லிப்ட் இயக்குபவர் இப்படி புலம்பிக் கொண்டிருந்தார், “ஒரு வாரமா ஒரே மழ ஒன்னும்...

விருது – கடிதங்கள்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் இலக்கிய விருதுகளை ஏற்பது விருதுகள்,விடுபடல்கள் – கடிதம் விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல் அன்புள்ள ஜெ சமீபத்திய கொரோனா செய்திகளையும் மீறி இலக்கிய மாமணி அரசில்அறிவிப்பையும் தாண்டி அது பற்றி உங்களுடைய கட்டுரைக்கு ஏற்படுகின்ற அதிர்வு எனக்கு...

பாலையாகும் கடல்- கடிதம்

பாலையாகும் கடல்- கடலூர் சீனு அன்புள்ள ஜெ, கடலூர் சீனு சொல்கிற புலால் அடிமைத்தனத்தை நான் என் அலுவலகத்திலேயே பார்த்திருக்கிறேன். ஊழியர்களிடையே பேச்சு என்பது பாதிநேரம் சாப்பாட்டைப் பற்றியும் மீதிநேரம் சினிமாவைப் பற்றியும்தான் இருக்கும். போனவாரம்...

வண்ணக்கடலின் அருமுத்து கர்ணன்: இரம்யா

: கர்ணன் என்றோ எப்போதோ என் மனதுக்கு அணுக்கமாகிப்போனவன். அவனை நினைக்கும்போதே என் உளம் பொங்கும். கண்கள் கசிந்து நீர் சுரந்துவிடும். பதின்ம வயதுகளிலெல்லாம் அப்படியான தனியனான, நிர்கதியானவனை, அன்புக்காக ஏங்கும் ஒருவனை காதலித்து...