தினசரி தொகுப்புகள்: June 8, 2021

’மரபணு’

"நம்பிச் சாப்பிடுங்க சார், ஜெனெட்டிக் எஞ்சீனிரியங் முறைப்படி நாங்களே பயிர் செஞ்சது எல்லாமே” ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் வருவதற்கு முன்னமே என் அப்பாவுக்கு அதைப்பற்றிய உள்ளுணர்வு இருந்தது. எழுபதுகளில் ஜெழ்சி,கூஸா வகை மாடுகள் இந்தியாவுக்கு வந்தன....

விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்

இலக்கிய விருதுகளை ஏற்பது விருதுகள்,விடுபடல்கள் – கடிதம் தமிழக அரசின் இலக்கியவிருதுகள் அன்புள்ள ஜெ, இலக்கியவிருதுகள் பற்றிய கட்டுரை வாசித்தேன். அது ஒரு சுருக்கமான நிலைபாடு. ஆனால் அதற்கெதிராக இங்கே சொல்லப்படும் எல்லாவற்றுக்கும் பதில்சொல்லியபடியே அந்நிலைபாட்டை எடுக்கவேண்டியிருக்கிறது. 2002ல் சாகிதிய...

ஒளி, நீலம் -கடிதங்கள்

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் அன்புள்ள ஜெ ஒளி நாடகத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தேன். எனக்கு பொதுவாக நாடகங்கள் பார்ப்பது பிடிப்பதில்லை. அந்த மேடையமைப்ப்பே செயற்கையானதாக இருக்கும். நடிப்பவர்களின் குரல், உடலசைவு இரண்டுமே செயற்கையானதாக...

மாபெரும்தாய்- கடிதங்கள்

சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன் மாபெரும் தாய் –கடிதங்கள் அன்பின் ஜெ., எழுத்தாளர் அகரமுதல்வனின் ’மாபெரும் தாய்’ என்கிற சிறுகதை வாசித்தேன். வழக்கமாய் அகரமுதல்வனின் கதைகளை - ”மகுடி வாசிக்கும் சொற்சித்திரங்கள்” என்று நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு. சமகாலத்தில் மொழியை மிக...

மதார்- கடிதங்கள் 6

மதார்- தமிழ் விக்கி ’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021 அன்புள்ள ஜெ, எனக்கொரு பழக்கமுண்டு. கவிதையில் எந்த அளவுக்கு  silliness இருக்கிறதென்று பார்ப்பேன். உலகியல் பார்வையில் அபத்தமும் சில்லறைத்தனமுமான ஒரு நடத்தை. ஒரு மனநிலை. அது கவிதையில்...

நீலம் ஒரு நடனம்

https://youtu.be/Up1JS2xF58Q அன்புநிறை ஜெ, இந்நாட்களின் அகவிடுதலைக்காகத் தாங்கள் கூறியபடி தனிநடிப்புக்கென நீலத்திலிருந்து ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்க நீலத்திலேயே சில நாட்கள் நீந்திக் கொண்டிருந்தேன். எதைத் தேர்ந்தாலும் இன்னொரு பகுதி கோபித்துக் கொண்டது. இன்னொரு புறம் பல பகுதிகளின்...