தினசரி தொகுப்புகள்: June 6, 2021

ஒரு முகம், ஒரு குரல்.

https://youtu.be/9h0AFFSMywE வெண்முரசு ஆவணப்படத்தின் டிரெயிலர் வந்திருந்தது. பார்த்தீர்களா என்று நண்பர்கள் கேட்டனர். பார்த்தேன், கேட்கவில்லை. கிட்டத்தட்ட ஒலியை அணைத்துவிட்டு அருண்மொழியை பார்த்துக்கொண்டிருந்தேன். அழகாக இருக்கிறாள், மிக அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் மட்டுமே மனதில்...

கொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை

https://youtu.be/wY7CfTxaRZY கொற்றவை, கரு.ஆறுமுகத் தமிழன் – கடிதம் அன்புள்ள ஜெ., கரு.ஆறுமுகத் தமிழன் அவர்களின் கட்டுரைகளை இணையத்தில் தொடர்ந்து  வாசித்திருக்கிறோம். புத்தக கண்காட்சி இலக்கிய விழாக்கள் போன்ற சந்தர்பங்களில் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசியதுண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ...

விருதுகள்,விடுபடல்கள் – கடிதம்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் அன்புள்ள ஜெ தமிழக அரசின் இலக்கியவிருதுகள் என்னும் கட்டுரை கண்டேன். திமுக ஆதரவாளர்களின் காழ்ப்புக்கூச்சல்கள் சவடால்களைக் கண்டு நானும் சலிப்படைந்துதான் இருக்கிறேன். திமுக சென்ற காலங்களில் நவீன இலக்கியத்தைப் புறக்கணித்தது என்பதையும்,...

மதார் கடிதம்-4

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021 அன்பு ஜெ, மதாருக்கு விருது என்று அறிந்த அன்றிலிருந்தே ஒரு பூனை குட்டி போட்டது போல மனதுக்குள் மகிழ்ச்சி அலையடித்துக் கொண்டே இருந்தது. உங்களுடனான முதல் சந்திப்பின் போது எனக்குக்...

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 17 ஆவது நாவல் ‘இமைக்கணம்’. ‘இமைக்கணம்’ என்பது, காலத்தின் மீச்சிறுதுளி. ஆனால், முன்னும் பின்னும் அற்ற தனித்த காலத்தின் மீச்சிறுதுளி என்பதே அதன் தனித்துவம். ‘இமைக்கணம்’ நாவல் இயற்றுதலுக்கும்...