தினசரி தொகுப்புகள்: June 5, 2021

வெண்முரசு ஆவணப்படம், 5 அமெரிக்க நகரங்களில்…

அன்புள்ள நண்பர்களுக்கு, வெண்முரசு ஆவணப்படம், மே மாதத்தில் மூன்று வெவ்வேறு அமெரிக்க நகரங்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, தொடர் கடிதங்களும் விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன. அவர்களுக்கு எங்களது நன்றியும் அன்பும். இந்த மாதத்தில் ஐந்து நகரங்களில்...

தமிழக அரசின் இலக்கிய விருதுகள்

புதிய திமுக அரசின் இலக்கியத்துறை சார்ந்த அறிவிப்புகள் பற்றி பல கேள்விகள் வந்தன. ஊடகத்தினரின் கேள்விகளை தவிர்த்துவிட்டேன். அவர்கள் நான் சொல்வதைப் போடமாட்டார்கள். சமூக ஊடகங்களுக்கு வசைபாடுவதற்கு உகந்தவகையில் எதையும் வெட்டி எடுத்துக்கொள்ள...

மெய்ஞானம் டாட் காம்

”பிரிஸ்கிரிப்ஷன் எழுதி தாறேன். தினசரி மூணுவேளை சாப்பாட்டுக்கு பின்னாடி அஞ்சு நிமிசம் சந்தோஷமா இருக்கணும், அதான்” தமிழகத்தின் ஆன்மிகவிவாதங்களை கூர்ந்து கவனித்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் மெய்ஞானம் என்பது ஒரு மேற்கோளாகவே இருக்கும் என்பதுதான்....

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 11

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு தமிழரசி எழுதுவது புத்தகத்தை திறந்து நாம் புத்தக உலகத்துக்குள் நுழையும் போது புத்தக உலகத்திலிருந்ததை திறந்து வெளியே விடுகிறோம். நாம் உள்நுழைந்து வாழ்வதைப்போல வெளி வந்ததும் வாழ்கிறது. பரஸ்பர உரையாடல் நிகழ்ந்து...

மாபெரும் தாய் –கடிதங்கள்

சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன் ஜெ, திரு. அகர முதல்வனின் எண் என்னிடம் இல்லை, இதை அவருக்கு அனுப்பி விடவும். "மாபெரும் தாய்" ஒரு உக்கிரமான கதை. இவ்வளவு கனன்றெரியும் விவரிப்புகள் கொண்ட வெடித்து மின்னும் கற்பனை...

மதார் கடிதங்கள்-3

https://youtu.be/m30GHF2cRxw ’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021 மதார்- தமிழ் விக்கி அன்புள்ள ஜெ கவிஞர் மதாருக்கு விருது அறிவிக்கப்பட்ட பின் அவருடைய கவிதைகளை வாசித்தேன். ஏற்கனவே நீங்கள் பேசிய உரையை கேட்டிருந்தாலும் அப்போது அக்கவிதைகளை வாசிக்க தவறிவிட்டேன். அல்லது...

‘மாமலர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 13ஆவது நாவல் ‘மாமலர்’. ‘மாமலர்’ என்பது, ‘கல்யாண சௌந்திகம்’ என்ற மலர். இது, கன்னியரின் துயிலில் மட்டுமே மணம் பரப்பும் தேவமலர். இது, பீமன் அதன் அகத்தால் மட்டுமே...