தினசரி தொகுப்புகள்: June 3, 2021

வெண்முரசு ஆவணப்படம் -முன்னோட்டம்

https://youtu.be/P2O92ZlNYeI அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (USA) தயாரித்து வெளிவந்திருக்கும் "வெண்முரசு Tribute" ஆவணப்படத்திற்காக கடந்த வருடம் அருண்மொழி அக்கா அவர்களை ஒரு சிறு பேட்டி எடுக்க வந்திருந்த போது வெண்முரசு குறித்த அவரது...

கேரளமும் பக்தி இயக்கமும்

இனிய ஜெயம், சங்கம் மருவிய காலத்தில் குல, குடி, தலைமை அரசுகள் வளர்ந்து, சேர சோழ பாண்டிய முடியரசுகள் துவங்கி விடுவதை காண்கிறோம். கொற்றவை நாவலில் மதுரையில் இருந்து சென்ற கண்ணகி, சேர எல்லையில்...

இருவர்- கடலூர் சீனு

இனிய ஜெயம் இரட்டையர் கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவைகள், அந்த இரட்டையரில் உள்ள எதிர் எதிர் குணாம்சங்கள் கொள்ளும் முரணில் வேர்கொள்கிறது. ஒருவன் புத்திசாலி. மற்றவன் முட்டாள். ஒருவன் பலசாலி. மற்றவன் சோப்ளாங்கி. எதிர்பார்த்த வகையிலோ...

மதார்- கடிதங்கள்

https://youtu.be/AJRBwv6Lon8 வெயில் பறந்தது தபாலில் பெற : https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/ அல்லது Whatsapp ல் தொடர்புக்கு : 7019426274 கிண்டிலில் படிக்க : https://cutt.ly/9njlmdN ’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021 அன்புள்ள ஜெ, நகுலன் எழுதிய வரி என ஞாபகம். காட்டுமரங்களெல்லாம் வீட்டுப்பொருட்களாகி அனாதியான மௌனத்தில் உறைந்திருக்கின்றன....

ஒளி- கடிதங்கள்-3

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன், தாங்கள் எழுதி நண்பர்கள் Zoom இல் இயக்கி நடித்த ஒளி நாடகம் கண்டு உளம் மகிழ்ந்தேன். அதன் வீச்சை உள்வாங்கிக்கொள்ள இரண்டு முறை பார்த்தேன்....

 மல்லைப் பேரியாற்றில் அலைவுறும் புணை- அந்தியூர் மணி

அன்புள்ள ஆசிரியருக்கு, இந்திய சமூகத்தினைப் புரிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் இதில் இருக்கும் சாதியும் வர்ணமும் பிறப்பின் அடிப்படையிலானதா அல்லது தொழிலின் அடிப்படையிலானதா என்பது தெளிவாகத் தெரிவதில்லை.இரண்டிற்குமான தரவுகள் கிடைப்பதால் உண்மையை அறிவது குறித்து...

வெண்முரசு கதைகூறல்கள்-கடிதம்

https://youtu.be/0YY4B63YnTU அன்புள்ள ஜெ வெண்முரசை முழுக்க வாசித்திருந்தாலும் அந்த கதைகளை எவராவது உணர்ச்சிகரமாக சொல்லும்போதோ நடிக்கும்போதோ வேறொருவகையான உணர்ச்சிகரம் உருவாகிறது. வெண்முரசின் கதையைச் சொல்லி பதிவிடப்பட்டிருந்தவற்றை நானும் என் குழந்தைகளுடன் அமர்ந்து கேட்டேன். வேறொரு உலகத்துக்குச்...