2021 May 31

தினசரி தொகுப்புகள்: May 31, 2021

கல்வி

”அவ்ளவு விசயம் தெரிஞ்சவங்கன்னா ஏன் உங்கள டீவியிலே காட்டல?” என் வீட்டுச் சபைகளில் அடிக்கடி நிகழும் ஒரு சோகம், குடும்பத்திலேயே குறைவான கல்வித்தகுதி கொண்டவன் நான் என்பதுதான். அதைவிடச் சோகம் நம் நண்பரவைகளில் பெரும்பாலும்...

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

ராஜஸ்தானில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு மண்ணுள்ளிப் பாம்பைப் பார்த்தோம். சேண்ட் போவா என்று அழைக்கப்படும் இந்தப் பாம்பு தலையும் வாலும் இணையான அளவுள்ளது. லாடம்போல கிடக்கும். தலை எது வால் எதுவென எதிரிகளையும்...

ஒளி- கடிதங்கள்

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் அன்புள்ள ஜெ, ஒளி நாடகம் பார்த்தேன். நீங்கள் சொன்னதுபோல இத்தகைய செயல்பாடுகள் வழியாகவே மீண்டாகவேண்டும். எங்கிருந்தாலும் நாம் நம்மை திரட்டி முன்வைத்தாகவேண்டும். ப.சிங்காரம்சொல்வதுபோல “மனதை இழக்காதது வரை நாம்...

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 9

அன்புள்ள ஜெயமோகன், கதாநாயகி சிறுகதையைப்பற்றி வந்த கடிதங்கள் பெரும்பாலும் ஆண்களிடமிருந்தே வந்துள்ளது.இக்கதை முக்கியமாக  எழுப்பி உள்ள பெண்களின் மன ஓட்டஙகளைப்பற்றி பெண் வாசகர்களின் மௌனம் வியப்பளிக்கிறது. நெல்சன் *** அன்புள்ள நெல்சன் அது ஒரு நல்ல கேள்விதான். ஆனால் பெண்கள்...

சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன்

எரிந்த திரியின் நுனிக்கரியை விரல்களால் நசித்து நெற்றியில் அப்பிக்கொண்டு கூந்தலை விரித்து நின்று இன்மையூறும் திசைநோக்கி உச்சாடனம் செய்யும் அவள் மந்திரங்களோ பிறருக்கும் கேட்காது. அவள் பாடும் பாடல்களின் அர்த்தம் மொழிக்கும் தெரியாது....

மழையும் நிலமும்

மழையைப் பற்றி ஜெ குறிப்பிடும்போது அதை வள்ளுவனின் வரிகளில் “விசும்பின் துளி” என்று குறிப்பதையே மிகவும் விரும்புவார். ஆம்! அத்தகைய விசும்பின் துளி நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ஓர் பறவையாக அஸ்தினாபுரி இந்த...