2021 May 30

தினசரி தொகுப்புகள்: May 30, 2021

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

இன்றிருத்தல்… இன்றிருத்தல் கட்டுரையில் ஒரு விஷயம் சொல்லியிருந்தேன். நண்பர்களின் ஒரு குழுமம் ஒன்றை உருவாக்கி அதில் பலவகை வெளிப்பாடுகளை மட்டுமே நிகழ்த்துவதாக. ஏற்கனவே சுக்கிரி, நற்றுணை, சொல்முகம், ஈரோடு வாசிப்புவட்டம் என பல குழுமங்கள்...

பழம் கிழம்

”ஒரு நிமிஷம், ஜிபிஎஸை செட் பண்ணிக்கறேன்” அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நான் அடிக்கடிக் கவனிப்பவர்கள் முதிர்ந்த ஜோடிகள். எண்பது தொண்ணூறு கடந்தவர்கள். கிழடும் கிழடும் முணுமுணுவென்று பேசிக்கொண்டே அலுமினிய தடிகளை ஊன்றியபடி  மிகமெல்லச் சென்றுகொண்டிருப்பார்கள். இந்தியா...

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 8

அன்புள்ள ஜெ இந்தத்தளத்தில் வெளிவரும் கதைகள் , அதிலும் குறிப்பாகச் சென்ற ஓராண்டில் வெளிவந்த 120 கதைகளும் பொதுவாக கதை வாசிக்கக்கூடிய அனைவருமே வாசிக்கவேண்டியவை. எவரையும் ஏதேனும் ஒருவகையில் நிறைவடையச் செய்பவை. நுட்பங்களுக்குள் செல்வதெல்லாம்...

மயில்கழுத்தும் தாயார்பாதமும்- கடிதம்

அன்புள்ள ஜெ.. அறம் சிறுகதை தொகுதியில் ஒவ்வொருவருக்கும் சில கதைகள் சற்று கூடுதலாகப்பிடிக்கும்.  எனக்கு அதிகம் பிடித்த கதை மயில் கழுத்து. இந்த கதையையும்  தாயார்பாதம் கதையையும் juxtapose செய்து பார்த்தால் கூடுதலாக சில திறப்புகள்...

வெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்

நட்டாஷா என்ற பெயரை போரும் வாழ்வும் நாவல் படித்தவர்கள் மறந்து விட முடியாது. மிக நுட்பமாக உருவகிக்கப்படும் கதாப்பாத்திரம் அவள். அறிந்தசிறுமியுடன் இளம்பெண்ணுடன் அன்னையுடன் என ஏதோவொரு வகையில் அவளை ஒப்பிடாமல் வியக்காமல்...