2021 May 26

தினசரி தொகுப்புகள்: May 26, 2021

ஞானமே இது பொய்யடா!

மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். எதற்காக நாம் மெய்ஞானம், ஆன்மிகம் பற்றிய பகடிகளை விரும்புகிறோம்? உண்மையில் அவற்றில் நம்பிக்கையில்லாத, அவற்றை அறியாத பெருங்கூட்டம் இவற்றுக்கு வருவ்தில்லை. இவை என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. பகடிகளும் புரியாது....

ஒரு கதை விவாதம்

பிரிவு   அன்புள்ள ராதாகிருஷ்ணன், உங்கள் கதையை வாசித்தேன். பிரிவு உங்கள் வாசிப்பில், எழுத்தில் வந்துகொண்டிருக்கும் வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகின்றன. உங்கள் கடுமையான உடலுழைப்புவேலையின் பின்னணியில் இருந்து இலக்கியத்திற்கும் எழுத்துக்கும் வருவதிலுள்ள இடர்கள் என்ன, அதன்...

அன்னா கரீனினா – சுகதேவ்

அன்னா கரீனினா வாங்க அன்புள்ள ஜெ, நலம் என்று நினைக்கிறேன், நானும் நலமே. இந்த ஊரடங்கு காலத்தில்  ருஷ்ய இலக்கியம் படிக்க எண்ணி டால்ஸ்டாயின் அன்னா கரினீனாவை வாசிக்க தொடங்கினேன் அதை குறித்த என் வாசிப்பனுபவத்தை...

இரா முருகனின் ‘ராமோஜியம்’ -கடலூர் சீனு

ராமோஜியம் வாங்க இரா முருகன் எழுதிய ராமோஜியம் ஒரு சமகாலவரலாற்று நாவல். 620 பக்க இந்த நாவலின் ஒன் லைனை சொல்லிவிட முடியும். பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் பணியில் இருக்கும் ராமோஜிக்கும் அவன் மனைவி...

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 4

அன்புள்ள ஜெ கதாநாயகி படித்து முடிப்பது ஒரு பெரிய சவாலான அனுபவம். ஒரே மூச்சில் படித்திருந்தால் திணறடித்திருக்கும். ஆனால் பகுதி பகுதியாக வாசிக்கும்போது கடைசியில் மொத்தமாக மனதுக்குள் திரட்டிக்கொண்டு அர்த்தம் எடுக்கவேண்டியிருந்தது. பதினைந்து அத்தியாயம் கடக்கும்போது...

வெண்முரசு, ஆஸ்டின்- பதிவு

வெண்முரசு திரையிடல், ஆஸ்டின் பதிவு அன்பு ஜெயமோகன், மகள் அவள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய ஒரு போட்டியில் ஒரு குறும்படம் செய்து அனுப்ப அப்படம் மெல்ல மெல்ல பள்ளி, மாவட்டம் என முதலிடம்...