2021 May 24

தினசரி தொகுப்புகள்: May 24, 2021

அஞ்சலி எஸ்.என்.நாகராஜன்

எஸ்.என்.நாகராஜன் -விக்கி கீழைமார்க்ஸியம் என்று அவருடைய நண்பரும் மாணவருமான ஞானியால் பெயரிடப்பட்ட ஒரு தனித்துவம் கொண்ட பார்வையை முன்வைத்தவர் எஸ்.என்.நாகராஜன். வேளாண் அறிஞர், பொருளியல் ஆய்வாளர், மார்க்ஸிய ஆய்வாளர். தமிழகத்தில் இருந்து மார்க்ஸிய சிந்தனைக்கு...

பகடை பன்னிரண்டு

”பத்து பவுண்ட் ஏறின பிறகு ஆம்புளைங்க வரிசையிலே நிக்கிறாங்க” ஒரு விளம்பரம். என் அண்ணாவுக்குப் பெண்பார்த்த கதையை நாற்பதாண்டுகளுக்கு முன் பெரியம்மா சொன்னார். பெண்ணுக்கு கழுத்தில் நெக்லஸ் போட்டால் பதிந்து நிற்கவில்லை. கழுத்தெலும்பின்மேல் குழித்துறை...

ரிஷிமூலம்

அன்புள்ள  ஜெ அவர்களுக்கு, Taboo எனும் தடை செய்யப்பட்ட தகாத உறவுமுறைப் பற்றிய ரிஷி மூலம் குறுநாவல் படித்தேன். 70களிலேயே அப்படி ஒரு முயற்சி என்னை அதிர்ச்சி க்கு உள்ளாக்கியது. இதை ஒப்பிட்டால் அக்னிபிரவேசம்...

ரத்தம் படிந்த காலம்- கிருஷ்ணன் சங்கரன்

தென்னாட்டுப்போர்க்களங்கள் விக்கி தென்னாட்டுப் போர்க்களங்கள் வாங்க 'மங்கலஇசை மன்னர்கள்' என்ற நூலில் ஒரு புகழ்பெற்ற நாகஸ்வரவித்வானுக்கு குழந்தை பிறக்கிறது. அவருக்கு வீட்டிற்கு வந்து குழந்தையைக் காண நேரமில்லாத அளவிற்கு தொடர் கச்சேரிகள். ஒரு நாள் ஒரு...

நியமம்- மயிலன் சின்னப்பன்

நான் அங்கு பணிக்குச் சேர்ந்திருந்த இரண்டாவது மாலையின் காட்சி அது. வாகனம் நிறுத்துமிடத்தில் தன் காருக்குள் அமர்ந்து நந்தினி அழுதுகொண்டிருந்தாள். ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தும் பொருட்படுத்தியாகத் தெரியவில்லை. பொது இடத்தில்...

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 2

இனிய ஜெ. கதாநாயகி, சந்தேகம் இல்லாமல் உங்கள்  மற்றுமொரு உச்சம். கடந்த 15 தினங்களாக காலை எழுந்தவுடன் (சில தினங்கள் அதிகாலை 3 மணி) செய்த முதல் வேலை. என்னவென்று தெரியாத ஏதோ ஒன்று நம்முள்...

செந்நா வேங்கை -கடிதம்

அன்புள்ள ஜெ கடந்த வாரம்தான் செந்நாவேங்கை முடித்தேன். வெண்முரசின் வாசிப்பில் மிகவும் பின் தங்கியுள்ளேன், மன்னிக்கவும். முதற்கனலில் முதல் நாளில்  உங்கள் எழுத்தை என்னால் பின் தொடரமுடியவில்லை. இந்தவகையான செறிவான எழுத்துக்கு தக்க வாசிப்பு...