தினசரி தொகுப்புகள்: May 12, 2021
குருவும் குறும்பும்
சென்ற சில நாட்களாகவே வேதாந்தக் கல்வி, மூளை சூடாகும்போது கொஞ்சம் கார்ட்டூன்கள், அவையும் வேதாந்தமும் தத்துவமும்தான். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வரைந்து தள்ளியிருக்கிறார்கள். புன்னகைக்க வைப்பவை, சிரிக்கவைப்பவை, அரிதாக ஆழமாக யோசிக்கவும் வைப்பவை.
இந்த கேலிச்சித்திரங்களிலுள்ள...
கதாநாயகி – குறுநாவல் : 4
அன்றும் முந்தையநாள் போல மாலை நான்கு மணிக்குமேல் காடு இருட்டிக்கொண்டே வந்தது. இலைகள் அசைவிழந்தன. எங்கும் இறுக்கமான நீராவிப்படலம் நிறைந்து, அழுத்தி மூடியது. ஓசைகள் நீருக்குள்ளிருந்து கேட்பவைபோல் ஒலித்தன. பறவைகள் பறந்து பறந்து...
விஷ்ணுபுரம் பற்றி சரவணன் சந்திரன்
அன்புள்ள சரவணன் அண்ணனுக்கு,
வணக்கம், நான் தங்கள் வாசகர்களில் ஒருவன். சாரு மூலமாகவே தாங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். தங்களின் அதிவேகமான மொழி நடையின் ரசிகன் நான்.
ஜெயமோகனின் எழுத்துக்களுக்கு தீரா காதலன். அவரது காடு என்னால்...
ஓர் ஆவேசக்குரல்
அன்பின் நண்பருக்கு,
வணக்கம். நலமா?
கடந்த பல வருடங்களாக எதையும் எழுதாமலிருந்த இலங்கையைச் சேர்ந்த பெண் கவிஞர் ஃபஹீமா ஜஹான் அண்மையில் தனது புதிய கவிதையை எழுதியிருக்கிறார். இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தக்...