2021 May 11

தினசரி தொகுப்புகள்: May 11, 2021

அஞ்சலி: கே.ஆர்.கௌரியம்மா

என் இளமையில் எங்களூரில் ஏழைத் தொழிலாளர் வீடுகளிலெல்லாம் நான்கு படங்கள் இருக்கும். சகாவு பி.கிருஷ்ணபிள்ளை, ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ், கே.ஆர்.கௌரியம்மா. அந்த வரிசையில் இருக்கும் ஒரே பெண். அந்த ஒரு காரணத்தால் என் அம்மாவுக்கும்...

அந்த நூல்

அன்புள்ள ஜெ, புத்தகம் வாங்கலாமா வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பிறகு வாங்கிவிட்டேன். இப்போதுதானே கோவிட்டிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்குள் ஏன் இப்படி என்று நண்பர் கேட்டார். அவரிடம் விளக்கம் கொடுத்தெல்லாம் நேரத்தை...

அரூ அறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்

அன்புள்ள ஜெயமோகன், அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 முடிவுகளை அரூ 11வது இதழில் அறிவித்துள்ளோம். இந்த வருடம் போட்டிக்கு நடுவராக இருந்து கதைகளைத் தேர்வு செய்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அக்கதைகளைக் குறித்து...

கதாநாயகி – குறுநாவல் : 3

நான் அந்தக் காலையை எப்படிக் கடந்தேன் என்பது இன்று ஒவ்வொரு நிமிடமாக நினைவு வைத்திருக்கிறேன். நெடுங்காலத்துக்கு இப்பாலிருந்து கொண்டு அதை ஒரு கற்பனை என்றோ, அந்த இடத்தின் விசித்திரத்தால் நான் உருவாக்கிக்கொண்ட பிரமை...

அறம்- கடிதம்

அறம் விக்கி வணக்கம் அண்ணா. கவிதை என்கிற வட்டத்தைத் தாண்டி கதைகள், கட்டுரைகள் பக்கம் வந்த போது நாளிதழ்கள் வெளியிடும் சிறப்பு மலர்கள் மூலமாக உங்களின் கதைகள் எனக்கு அறிமுகமானது. அந்த இதழ்களில் இருக்கும் பிற...

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு

அமெரிக்கா சந்திப்பிற்கு பின் எழுதும் முதல் கடிதம் இது. இன்று ராலே நகரில் வெண்முரசு திரையிடல் மிகுந்த கொண்டத்துடன் முடிந்தது. கடந்த ஜூன் 2020 இல். நண்பர் ராஜனுடன் ஜோர்டான் ஏரியில் உட்கார்ந்து...