2021 May 9

தினசரி தொகுப்புகள்: May 9, 2021

கதாநாயகி – குறுநாவல் : 1

இது ஒரு பழையகதை. பழைய கதைகள் நமக்குள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. நாம் கற்பனைசெய்து வளர்த்துக் கொள்கிறோம். பிறரிடம் சொல்லும்போது வளர்கிறது. நம் கனவுகளில் வளர்ந்து நினைவுகளுடன் கலந்துவிடுகிறது. ஒருமுறை இறங்கிய ஆற்றில் இன்னொரு...

இடுக்கண் வருங்கால்…

ஜிம் உங்கரின் ஹெர்மன் காமிக்ஸை ரசிக்க நமக்கு ஐம்பது வயது தாண்டியிருக்கவேண்டும். இவை கொஞ்சம் புன்னகைக்கவைப்பவை, அவ்வப்போது ‘என்ன பெரிய ஜோக் இதிலே?’ என்று சலிப்படையவும் வைப்பவை. ஆனால் மெய்யான நகைச்சுவை என்பது...

விழிநிறைக்கும் கலை- கடிதங்கள்

விழிநிறைக்கும் கலை அன்புள்ள ஜெ விழிநிறைக்கும் கலை கட்டுரை ஒரு புதிய கோணத்தை முன்வைக்கிறது. பொதுவாகவே நமக்கு கலை என்பது சிறுபான்மையினருக்கு உரியது என்னும் எண்ணம் உள்ளது. அது உண்மையும்கூட. சிறுபான்மையினருக்கான கலை சிறிய பட்ஜெட்டில்தான்...

நமது அரசியல், நமது வரலாறு- கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். என் பக்கத்து வீட்டில் 60 வயது மதிக்கதக்க அம்மா ஒருவர் இருக்கிறார். அவர் மகன் இறந்துவிட்டார். இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்துவிட்டார். இப்போது தனியாக வாடகை வீட்டில் இருக்கிறார். நான்...

மழைப்பாடல் வாசிப்பு

அன்புள்ள ஆசிரியருக்கு, நான் 'முதற்கனல்' வாசிக்கும் போது சென்னையில் அக்கினி வெயில் கனன்று கொண்டிருந்தது. அடைமழை பெய்தும் மின்விசிறி கூட போட முடியாத அளவிற்கு (அதுவும் சென்னையில்) குளிர்ந்த நாட்களும் கடந்து செல்லும் போது...