2021 May 4

தினசரி தொகுப்புகள்: May 4, 2021

அஞ்சலி:டிராஃபிக் ராமசாமி

அடிப்படையில் திரள்மனநிலையும், தலைமை வழிபாடும் கொண்ட தமிழ்ச்சூழலில் பொதுப்பணிகளுக்கு தன்னந்தனியாக இறங்குபவர்கள், ‘முதற்குரலர்களாக’ திகழ்பவர்கள் ஒருவகை களப்பலிகள். அவர்களின் அனல் இச்சமூகத்தின் ஆழத்தில் இருந்து எழுவது, எப்போதும் அணையாதது. அஞ்சலி

காந்தி, இந்துத்துவம், கியூபா

வெறுப்புடன் உரையாடுதல் அன்புள்ள ஜெமோ உங்களுக்கு நான் புதியவன் .உங்களுடைய "இன்றைய காந்தி" நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக ஒரு நூலைப் படித்து முடிக்காமலேயே பாதியில் திறனாய்வு செய்வது முறையற்ற என்பதையறிவேன். இனி எழுதப் போவது...

கே.ஜி.ஜார்ஜ்- ஆவணப்படம்

https://youtu.be/IoEpeVovr48 இரைகளும் இலக்கணமும் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களுக்கு கே ஜி   ஜார்ஜ் அவர்களை குறித்து ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றெண்ணி, தங்களது வலைத்தளத்தை திறந்தேன், ஆச்சர்யமாக அதில் முதல் கட்டுரையே அவரை பற்றி நீங்கள்...

சம்ஸ்காரா- ஒரு கட்டுரை

சம்ஸ்காரா என்கிற சொல்லோடு ''வாசனா '' என்கிற சொல்லாட்சிக்கும் ஒரு இணைப்பு உண்டு.      மரபணு தொடர்ச்சி , மரபு தொடர்ச்சி  என்கிற இரு கூறுகளாலும், நற்பண்புகளை வளர்த்தெடுத்தலை , அடுத்தடுத்த...

கதைகளின் மீட்டல்

முதல் ஆறு அன்புள்ள ஜெயமோகன், உங்கள் முதல் ஆறு சிறுகதைப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்தவொரு மகத்தான எழுத்தாளனின் படைப்புகளும் ஒட்டுமொத்த மானுடம் நோக்கி எழும் அதே தருணத்தில் அதன் ஒரு பகுதி...

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஒன்பதாவது நாவல் ‘வெய்யோன்’. சூரியன் தன்னுள்ளும் புறமும் எரியும். சூரியனின் மைந்தனான கர்ணன் கடலுக்குள் குமுறும் எரிமலையைப் போல தன்னுள் மட்டுமே எரிபவன். அதன் ஒளி, புகை, துளியனல்கூட...