2021 May 3

தினசரி தொகுப்புகள்: May 3, 2021

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு

அன்புள்ள நண்பர்களுக்கு, வெண்முரசு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, 'வெண்முரசு கொண்டாட்டம்' ஆவணப்படம் வரும் மே 8-ம் தேதி ராலே நகரில் திரையிடப்பட உள்ளது. ராலேவில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன. இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம்,  நாஞ்சில் நாடன்,...

இளமை- கனவும் பயிற்சியும்

அன்புள்ள ஜெ, ஐயா என் வயது 23 பெயர் எம். இலங்கை கொழும்பு என் வதிவிடம். நான் என் உயர்தரம் கணித பாட பிரிவை விரும்பி தேர்ந்தெடுத்து படித்தேன். காரணம் Quantity Surveyor ஆகவேண்டும்...

வடக்குநாதனின் வாசலில்

https://youtu.be/pBbHUxjiKd8 படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் வணிகசினிமாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கலைவிமர்சகர்களின் முழுப்புறக்கணிப்புக்கு ஆளானவர் பி.பத்மராஜன். அவருடைய திரைக்கதைகளில் இருந்த வன்முறையும் காமமும் அவர்களை அப்படி மதிப்பிடச்செய்தது. பின்னர் அவருடைய பல படங்கள் ஒருவகையான...

தாண்டிக்குடி கல்வட்டங்கள்- ராஜமாணிக்கம்

ராபர்ட் புரூஸ் ஃபூட்-சிரஞ்சீவியின் கல்லறை– ராஜமாணிக்கம் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்- ராஜமாணிக்கம் அன்புள்ள அண்ணா, சென்ற வாரத்தில் தாண்டிக்குடியின் கல்பதுக்கைகள், கல் வட்டங்கள், குகை ஓவியங்களை பார்க்கலாம் என திட்டமிட்டு சென்றோம். கொடைக்கானல் மலைக்கு பின்புறம் இருக்கும் தாண்டிக்குடி...

விமர்சனம், ரசனை – கடிதம்

விமர்சனங்களும், ரசனையும் அன்புள்ள ஜெ விமர்சனமும் ரசனையும் பதிவை வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் முதலில் தோன்றியது நீங்கள் கனிந்து சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்ற எண்ணம் தான். சில நாட்களுக்கு முன் ஜெயகாந்தனை போல ஒருநாள்...

கன்னிநிலம் பற்றி

காஷ்மீரத்தின் லடாக் பகுதிக்கு, எக்கனாமிக்ஸ் ஆஃப் ஹாப்பினஸ் நிகழ்வுக்கூடுகைக்காக சில மாதங்கள் முன்பு நண்பர்களுடன் சென்றிருந்தேன். செயல்படுவோர்களின் பெருங்கூட்டத்துக்குள் வைத்து சதீஸ்குமார் அவர்களைச் சந்தித்தேன். காந்தியால் தாக்கம்பெற்று தத்துவமடைந்தவர் சதீஷ் குமார். இராஜஸ்தானில் 1936ல் பிறந்து...