2021 April 16

தினசரி தொகுப்புகள்: April 16, 2021

சித்திரைப் புத்தாண்டு

சென்ற தமிழ்ப் புத்தாண்டு வீடடங்கலில். கொன்றையின் எழிலைக்கொண்டு அந்நாளை கடந்தேன். இந்த தமிழ்ப்புத்தாண்டு நண்பர்கள் புடைசூழ மதுரையில்.  இவ்வாறு திட்டமிடவில்லை. இயல்பாக இது அமைந்தது. நித்யசைதன்ய யதியின் இரு நூல்களையும் நாராயணகுருவின் அறிவு என்னும்...

சித்திரை- பதிவுகள்

அன்புள்ள ஆசிரியருக்கு .... சிவராஜ் அண்ணா Fb பதிவு கல்லெழும் விதை கிழக்கில் சூரியன் உதிக்கத் துவங்கும் முதல்நாளான சித்திரை 1ல், நமக்கு மனவலு தருகிற ஓர் ஆசிரியமனதின் நல்லிருப்பில் நண்பர்கள்சூழ நிகழ்வமைய வேண்டுமென நாங்கள் விரும்பினோம்....

சீன மக்களும் சீனமும்- விவேக் ராஜ்

வணக்கம் ஜெ நூலகத்தில் ஒரு பழைய நூல் கண்ணில் பட்டது. அது லின் யூடாங் (Lin Yutang) எழுதிய My country and my people என்ற நூலின் தமிழாக்கம்- சீன மக்களும் சீனமும்....

அசோகமித்திரன் – கடிதங்கள்

நான் உங்களின் எழுத்துகள் மூலம் மூத்த எழுத்தாளர் அமரர் அசோகமித்திரனை அறிந்தேன் வியந்தேன். அவரது தனிப்பட்ட அறத்தையும், எழுத்தின் மீது கொண்ட எதிர்பார்ப்புகள் இல்லாத காதலும் என்னை அவர்மேல் அளவுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும்...

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 4

அன்புள்ள ஜெ நீங்கள் சொன்னதுபோலவே அந்த முகில் இந்த முகில் என்னுடைய ரசனையுலகு சார்ந்த கதை அல்ல. இந்த வகையான ரொமாண்டிக் கதைகளை ஒரு வகை தப்பித்தலாகவே பார்ப்பவன் நான். ஆனால் அந்த முகில்...